MARRAVAI Neril–contents

Posted on Apr 18 2016 - 2:08pm by srikainkaryasriadmin
Categorized as
2218

10489717_342985689237759_5014090296806893287_nஅடியேனின் “மற்றவை நேரில்’
——————————————————

வலை தளத்தில் , “மற்றவை நேரில் ” என்பதாகப் பகவானுக்கு லிகித வடிவாக எழுதினேன் —இது ரொம்பபேருக்கு மறந்திருக்கும்.
அடுத்தடுத்த சம்பவங்கள், படிப்பவைகள், நடவடிக்கைகள் தொடர்ந்து ஏற்படும்போது, இவ்வாறு மறந்து போவது என்பது சகஜமாக ஏற்படுபவைதான்.
இருந்தாலும், இவற்றை” நினைவு படுத்துவது ” என்கிற வியாஜத்தில் (சாக்கில்) ஒவ்வொன்றின் தலைப்பையாவது இப்போது சொன்னால்,
படிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அறியலாமல்லவா !
அப்படிப்பட்ட முயற்சி —ஒவ்வொன்றின் தலைப்பு

1.சிகை—-
2.திருக்கமல பாதம் அடுத்தடுத்து வரும் நாள் எந்நாளோ
3 பகவானைத் தரிசிக்க—குத்துவிளக்கு, கைவிளக்கு,தீவட்டி —-
4. குத்துவிளக்காகப் பிறக்கவில்லையே ! கைவிளக்காகப் பிறக்க வில்லையே !
5பாடினேன்–முகாரி பாடினேன்—முராரி குரல் கேட்டது—-
6.டி .வி .வர்ணனை—புலமையைக் காட்டுகிறார்களா ?
7.கடிகாரத்தில்–செண்டர் செகண்ட்–பகவான்——நிமிஷ முள் –குடும்பத் தலைவன் மணி முள்–அவன் மனைவி
8.விவாஹ,பும்ஸவன, பத்திரிகைகளும், ஓதியிடுதலும்
9.கம்பர், ஸ்ரீரங்க நாச்சியார் ஸந்நிதிக்கு எதிரே ,ஏன் ராமாயணத்தை அரங்கேற்றினார் ?
10. ஸ்ரீரங்கம் கோயில் உள்ளே, ஸ்ரீ ஹயக்ரீவரின் அற்புத அர்ச்சா விக்ரஹம்
11. பகவான், உள்ளத்தில் உறைவதை அறிவது——?
12.வைகுண்டத்தில், சாமரமாக, கட்டில் காலாக, ஏதேனு மொன்றாக இருந்தாலே போதும் —
13.காற்று இல்லாத இடமில்லை–திவ்ய தம்பதியரும் அப்படியே —-
14.வேலை நிமித்தம் க்ஷேத்ரத்துக்குப் போகும்போது, கோவிலுக்கும் போவது —
15.ஜீவாத்மாக்கள், ஆசார்யரை அணுகுவதில்லை–பகவான் எப்படித் திருத்திப்
பணி கொள்வார் —-
16.முகுந்தமாலா
17. முகுந்தமாலா
18. முகுந்தமாலா
19.முகுந்தமாலா
20. Repetition of S No 5
21. repetition of S No 6
22. Repetition of S No 7
23.குங்குமம்–ப்ரஸாதம் இட்டுக்கொள்வது—-
24.நகம் சொத்தையானால் வெட்டி விடலாம்—நாமே சொத்தையானால் –?
25.ரிங்–டோன்
26.கோவில்–முற்காலம்–இக்காலம்
27.உலோகத்தில் ஸேவிக்கும்போது, உலோகம் தெரியாது—-
28.ஜீவாத்மா-மஹாத்மாவாக ஆக ——?
29.இக்கரைக்கு அக்கரை பச்சை–இந்துக்களுக்கு வேறு மதத்தில் பசை
30. மடி, தீட்டு —அனுசரிக்காமை
31.எல்லாவற்றுக்கும் கணக்கு–பகவானின் கணக்கு தெரியாதவர்கள்
32.மல்லிகைப் புஷ்பங்கள்—பகவானை அடைவது—-
33.மரசிம்ஹாசனம்—மரத்தட்டு—-மரவாரை —எவற்றுக்குப் பெருமை–?
34.பக்ஷிகளுக்கு ஒரே பாஷை—மனிதனுக்கு ஏன் பல பாஷை —?
34 A . கோபிகைகளும், மகரிஷிகளும்
34B . கைங்கர்யபரர்களும், சேவார்த்திகளும்
34 C . அழுகுவதற்கு முன்பு, பழம் நைவேத்தியம்— பழம் சிறந்ததா ?
அழுகுவதற்கு முன்பு உடல் எரிகிறது-மனிதன் சிறந்தவனா ?
34 D . மர்க்கட நியாயம்—-மார்ஜால நியாயம் —-
35. அடிபட வேண்டும்—சடாரி சிரஸ்ஸில் அடிபடவேண்டும்
36.க்ஷேத்ரங்களில் உள்ள மரம்,செடி,கொடிகள் உசத்தியா?வைணவன் உசத்தியா ?
37.ஷாட்குண்ய பரிபூரணன்—இறை உணர்வு—
38.சொன்னவண்ணம் செய்த பெருமாள்
39.இயற்கை வெளிப்படுத்தும் உணர்வுகள்—மனிதன் புரிந்து கொள்வதில்லை .
40 உடலில் வாயில் ஒட்டுவது , நாக்கில் ஒட்டுவதில்லை —-
41. முக்குறும்பு மனிதர்
42.3யை உபதேசம் பெற்று, 3யை விலக்கி ,3 கைங்கர்யம் செய்து ஒருவனை அடைதல்
43.இருமரத்திடையே புகுந்து அழித்ததுபோல், ஜீவாத்மாவின் இருமரமான பாவ புண்யத்தையும்
அழிக்கிறான்
44.ஸ்ரீ நம்மாழ்வார் அனுபவித்த ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்—ஸ்ரீ உடையவர் அவதாரம்-
45. தூது அனுப்புவது—தூது செல்வது—-
46.அடியேனின் வாழ்க்கையில் முந்துவது, கற்பதா ? காலமா?
47. க்ருஷ்ணனின் வேணுகானம்—அசேதனங்களின் பாக்யம்
48.சரீரம், கிளிக்கூண்டு—பிறக்கும்போது, கூடவே பிறப்பவை —–
49.ஞாபக சக்திக்கு மாத்திரை சாப்பிட்டு, ஞாபகம் வந்தது, எது ?
50.பாகல் இலை– 5 இதழ்கள் –எதைக் குறிக்கிறது —-?
51.பகவான், அர்ச்சாவதாரத் திருமேனியில், பூமியில் கர்ப்ப வாஸம் செய்வது—?
52.மாமாயனைக் கட்டியவர்கள் —–
53.மனிதனுக்கு, உதிரிப் பாகம் வேண்டாம்—-
54. பகவானைவிட, பகவானின் நாமமே ரக்ஷகம்
55.மரம் இல்லையேல் ,மனிதன் இல்லை—-
56.பஞ்சபூதங்கள், பாரபக்ஷம் காட்டுவதில்லை—
57.உன்னை, என் சொல்லி ஏத்துவேன் –? ( 108 திருப்பதிகளும்-நைச்யானு சந்தானம்)
58.உன் அவதாரங்களில், அடியேன் என்னவாக இருந்தேன் ? தாபம் தீர்ப்பாய் —-
59.மும்மணிக்கோவை சொன்னேன்—அழைத்துக் கொள் —-
60. அகார, உகார, மகார.–லௌகிக அர்த்தங்கள் ? |
( இரண்டு 60கள் )
60.முகுந்தன் அருள் பெற்றேன்–தாஸ ஸத்யனே |
61.அத்திகிரி அருளாளனுக்கு அருளப்பாடு—
62.பூமியில் ஜனிக்கும்போது, தலை தப்பிக்கக் கவசம்—–?
63.சக்ரபாணி, சாரங்கபாணி—நான் நிராயுதபாணி–பவித்ரபாணியைச் சரண் அடைந்தேன்–
64.ப்ரபன்னன் , வசிப்பது எங்கே —-?
65.ஞானேந்த்ரியங்கள் —பகவானை அனுபவிக்க —-
66.உதவி செய்துவிட்டு,நன்றியோ,ப்ரதி உதவியோ எதிர்பார்க்கக் கூடாது–
67.பகவானை நம்பி ,ஏமாந்தவர்கள் இல்லை—நம்பாது ஏமாந்தவர்கள் ஏராளம்.
68.கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை க்ரஹிக்கிறது—அதனால் காதுகளுக்கு ஆபரணம்
69.இன்னமுதத் திருமகளே –உன்னை முன்னிட்டு, எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேன்
70A . பகவானின் சேர்த்தி ஸேவை —-
70B . ஜீவன்களை, எப்படிக் கடைத்தேற்றுவாய், பரந்தாமா –?
71. திவ்ய ப்ரபந்த பாராயணம்—திருவஹீந்த்ரபுரத்தில் தனி விசேஷம்—–
72.அர்ச்சாவதார விக்ரஹங்களுக்குக் கவசம் —–?
73.வலக்கை, இடக்கை அறியாத ஆய்ச்சியர்—அர்த்தம்
74.கணித சாஸ்த்ரத்தில் பூஜ்யம்—பூஜ்யம், ஒன்றன் கீழ் ஒன்றாக இணைந்து,8 ஆகி, அஷ்டாக்ஷரத்தைச்
சொல்கிறது—
75. பகவானின் திருமஞ்சன வைபவம்—பிறகு பரிவட்டம்—
76. திருவுக்கும் திருவே—-அடியேனைத் திருத்து—–
77.அர்ச்சை வடிவை ஏன் தேர்ந்தெடுத்தாய் –?பூமிப் பிராட்டியிடம் மையலா —!
78. பெரியாழ்வாரும், ப்ரிய மகளும்—-
79. ஆசார்யனை சேவிக்கும்போது 6 கஜம் புடவை ,9 கஜம் ஆகிறது—!
80. கிருஷ்ணனின் ஸேவை —தசாவதார ஸேவை
81. சொந்த வீட்டுக்குப் போகாமல், வாடகை வீட்டிலிருக்கும் ஜீவாத்மாக்கள்
82.பேராசைப் பெருங்கடல்—மூழ்கினால், உடல்தான் கரை ஒதுங்கும்—-
83.சிசிர ருது—கும்ப மாஸம்—அஞ்ஞானம் அகல மறுக்கிறது—-
84.தொப்புள் கொடி உறவு என்று, எதையோ பிதற்றுகிறோம் —-
85. மரங்கள்—மழையில் அதன் அடியில் நின்று காத்துக்கொள்கிறார்கள் –பகவானின் நாமா
அப்படி நம்மைக் காக்கும்
86.வேதநூற் பிராயம்—கூவிக்கொள்ளும் காலம் குறுகாதா —–?
87.ஜய , விஜயர்கள்—கலியுகத்தில் பிறக்கவில்லை ——
88. கற்றாரைக் கற்றாரே காமுறுவது இல்லை—கீழே தள்ளுகிறார்கள் —-
89.வாழைக்கன்று நன்கு வளர, பெரிய மரத்தைச் சாய்த்துவிடு——
90.அங்கஹீனர்கள், கோவிலில் வந்து உன்னைத் தரிசிக்க——
91.தாமரை—-திருவடித் தாமரை உயர்ந்தது—-
92. நல்ல ஆசார்யனைக் காண்பித்துக் கொடுத்ததற்காக, பகவானைத் துதித்தவர் உண்டா ?
93. 5 அம்பலமும், திருத்தெற்றியம்பலமும்
94. ஐவகை நிலங்கள்—சரி—6வது நிலம் வைகுண்டம்–ஆறும் இடம்–
95. திருவடியை அடையவேண்டும் என்கிற பசியைப் போக்குவாயாக
96. யாராவது, “சீக்ரமே ஆசார்யத்வம் ப்ராப்திரஸ்து” என்று ஆசீர்வதிப்பார்களா?
97. பிள்ளைகள் , ஒன்றாகச் சேர்ந்து ஸ்ராத்தம் செய்வது சரியா !
98. கர்மாக்களைச் செய்து களைத்துவிட்டேன், கண்ணா !
99. வானவர் நாடு வழி திறந்திடும்—-
100. நவமணி மாலை சொன்னேனே–அருள மாட்டாயா
101. வெற்றி–தன சாமர்த்தியம்; தோல்வி –பகவான் காரணமா ?
102. தசமஸ்கந்தம் –நப்பின்னைப் பிராட்டிக்கு நமஸ்காரம்
103. சாளக்ராம மூர்த்திகள்—எந்த வர்க்கம் ?
104. இது, கர்ம பூமியாக இருப்பதால், இதற்கு முக்யத்வமா ?
105.ஐந்து ஞானேந்த்ரியங்கள் ,ஐந்து கர்மேந்த்ரியங்கள்—ஏன் ?
106. பாவம் எது ? புண்யம் எது ?—-
107. அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்
108. கைங்கர்ய பாக்யத்தைக் கொடுக்கவாவது , விரைவில் உன் திருவடி சேர்த்துக்கொள்
Sarvam Sree Hayagreeva preeyathaam

About the Author

2 Comments so far. Feel free to join this conversation.

 1. vasu October 5, 2016 at 4:04 am - Reply

  Saw Devareer Kainkaryam at Gopurappatti.Adiyen’s PraNams.

  • srikainkaryasriadmin October 27, 2016 at 2:47 pm - Reply

   Saranyan has chosen adiyen and adiyen’s family to do this ”kaimkaryam” at Gopurapatti—
   but maha unnatha kaimkaryam by sri U.Ve. Murali Battar

Leave A Response