பிரிய மனமில்லை—–பிரியரே —–!
( திருப்பல்லாண்டும், திருப்பாவையும் )
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு !
உன்னைப் பிரிய மனமில்லை —-
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு —
உன்னைப் பிரிய மனமில்லை ——
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு !
உன்னைப் பிரிய மனமில்லை ——
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு !
உன்னைப் பிரிய மனமில்லை ——-
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு–!
நீ, படுத்த பைந்நாகணைப் பள்ளிகொண்டவன் –!
உன்னைப் பிரிய மனமில்லை —–
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு–!
நீ, ஐந்தலைய பைந்நாகத் தலை பாய்ந்தவன் —!
உன்னைப் பிரிய மனமில்லை ——
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு–!VIII ஹே —கண்ணா—மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா–!
நீ,பல்வகையாலும் பவித்திரன் –!
உன்னைப் பிரிய மனமில்லை ——-
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு–!IX.ஹே —கண்ணா—மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா–!
நீ, சார்ங்கமென்னும் வில்லாண்டவன் –!
உன்னைப் பிரிய மனமில்லை——-
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு !
2. ஹே—-கண்ணா—மாலே மணிவண்ணா—!
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு–!
3.ஹே—-கண்ணா—மாலே மணிவண்ணா—!
நீ, ஓங்கி உலகளந்த உத்தமன்!
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு—!
4.ஹே—-கண்ணா—மாலே மணிவண்ணா –!
நீ, ஆழிமழைக் கண்ணன் !
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு—!
5.ஹே—-கண்ணா—மாலே மணிவண்ணா—!
நீ, தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன் —-!
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு–!
6.ஹே—-கண்ணா—மாலே மணிவண்ணா–!
நீ, வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்து —!
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு–!
7.ஹே—-கண்ணா—மாலே மணிவண்ணா—!
நீ, கேசவன்!
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு –!
8.ஹே—-கண்ணா—மாலே மணிவண்ணா—!
நீ, தேவாதி தேவன்—!
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு–!
9.ஹே—-கண்ணா—மாலே மணிவண்ணா—!
நீ, வைகுந்தன்—!
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு—!
10.ஹே—-கண்ணா—மாலே மணிவண்ணா–!
நீ, நாற்றத்துழாய்முடி நாராயணன் –!
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு—!
11.ஹே—-கண்ணா—மாலே மணிவண்ணா—!
நீ, முகில் வண்ணன்–!
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு—!
12.ஹே—-கண்ணா—மாலே மணிவண்ணா–!
நீ, மனத்துக்கினியவன்—!
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு–!
13.ஹே—-கண்ணா—மாலே மணிவண்ணா—!
நீ, பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தவன்–!
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு—!
14.ஹே—-கண்ணா—மாலே மணிவண்ணா—!
நீ, பங்கயக் கண்ணன்
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
15.ஹே—-கண்ணா—மாலே மணிவண்ணா
நீ, மாயன்—!
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு—!
16.ஹே—-கண்ணா—மாலே மணிவண்ணா—!
நீ, மணிவண்ணன்—-!
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு—!
17.ஹே—-கண்ணா—மாலே மணிவண்ணா—!
நீ, அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமான் —!
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு—!
18.ஹே—-கண்ணா—மாலே மணிவண்ணா—-!
நீ, பந்தார்விரலியின் மைத்துனன்–!
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு—!
19.ஹே—-கண்ணா—மாலே மணிவண்ணா—!
நீ, நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பன் –!
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு—!
20.ஹே—-கண்ணா—மாலே மணிவண்ணா—!
நீ, செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலன்—–!
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு—!
21.ஹே—-கண்ணா—மாலே மணிவண்ணா—!
நீ, உலகினில் தோற்றமாய் நின்ற சுடர்—–!
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு–!
22.ஹே—-கண்ணா—மாலே மணிவண்ணா—!
நீ, அங்கண் இரண்டுங்கொண்டு எங்கள்மேல் நோக்குபவன் —!
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு—!
23.ஹே—-கண்ணா—மாலே மணிவண்ணா—!
நீ, பூவைப் பூவண்ணன்—-!
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு—!
24.ஹே—-கண்ணா—மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா—-!
* அன்று இவ்வுலகம் அளந்தாய்—-!
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
ஹே—-கண்ணா—மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு—-!
ஹே—-கண்ணா—மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா—-!
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு—!
ஹே—-கண்ணா—மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா—-!
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு—-!
ஹே—-கண்ணா—மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா—-!
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு—-!
25.ஹே —கண்ணா—மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா—-!
நீ, கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமால்–!
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு—!
26.ஹே —கண்ணா—மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா—-!
நீ, மணிவண்ணன் –!
நீ , ஆலின் இலையாய்—-!
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு—!
27.ஹே —கண்ணா—மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா—-!
நீ, கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தன்—-!
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு—!
28.ஹே —கண்ணா—மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா—-!
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு—!
29.ஹே —கண்ணா—மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு—!
30.ஹே —கண்ணா—மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா—-!
நீ செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமால்—–!
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு—!
31. ஹே —கண்ணா—மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா—!
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு—!
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு—-!
——————————————————————————————————————
Uruppattur Soundhararaajan
Srikainkarya