Sri Nrusimham

Posted on Jun 10 2016 - 2:49pm by srikainkaryasriadmin

ஸ்ரீ ந்ருஸிம்ஹம் –11

உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம் |
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யு ம்ருத்யும் நமாம்யஹம் ||

இது ஸ்ரீ ந்ருஸிம்ஹ அநுஷ்டுப் மந்த்ரம் —32 அக்ஷரங்கள்—
இதை ஒவ்வொரு அக்ஷரமாக –அக்ஷர மாலாவாக ஸ்ரீ உ.வே. முக்கூர் லக்ஷ்மிந்ருஸிம்ஹாசார்யர் கொடுத்திருக்கிறார் —–

ஸ்ரீ ந்ருஸிம்ஹ அநுஷ்டுப் மந்த்ர அக்ஷரமாலா

இந்த அருமையான தொடரின் , பத்தாவது பாகத்தில், ஸ்ரீ ந்ருஸிம்ஹ அநுஷ்டுப் மந்த்ர அக்ஷரமாலாவைப் பற்றி எழுதி இருந்தேன். இதைப் படித்தவர்கள், இதனை முழுமையாகக் கொடுக்குமாறு பணித்தார்கள்.
அதனை சிரமேற்கொண்டு , அதனை இங்கு கொடுத்திருக்கிறேன்
வைகுண்டவாஸி ஸ்ரீ உ.வே.லக்ஷ்மிந்ருஸிம்ஹாசார்யர் சொல்வார்—–

ஸ்ரீ ஈஸ்வர உவாச என்று தொடங்கும் ஸ்ரீ மந்த்ரராஜ பத ஸ்தோத்ரம் ,ஸ்ரீ ந்ருஸிம்ஹ தாபநீய உபநிஷத்தில் ஸ்ரீ ந்ருஸிம்ஹ அநுஷ்டுப் மந்த்ரமான இந்த மந்த்ர ராஜத்தை அக்ஷரம் அக்ஷரமாக விவரிக்கப்பட்டுள்ளது
இதோ அந்த ஸ்ரீ ந்ருஸிம்ஹ அனுஷ்டுப் மந்த்ர அக்ஷரமாலா

1. ஓம் உம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவான் யஸ்ச ப்ரஹ்மா தஸ்மை வை நமோ நம :

2. ஓம் க்ரம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவான் யஸ்ச விஷ்ணு : தஸ்மை வை நமோ நம :
3.ஓம் வீம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவான் யஸ்ச மஹேஸ்வர : தஸ்மை வை நமோ நம :

4.ஓம் ரம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவான் யஸ்ச புருஷ : தஸ்மை வை நமோ நம :

5.ஓம் மம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவான் யஸ்ச ஈஸ்வர : தஸ்மை வை நமோ நம :

6. ஓம் ஹாம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவான் யா ஸரஸ்வதீ தஸ்மை வை நமோ நம :

7.ஓம் விம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவான் யா ஸ்ரீ : தஸ்மை வை நமோ நம :
8. ஓம் ஷ்ணும் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவான் யா கௌரீ தஸ்மை வை நமோ நம :

9. ஓம் ஜ்வம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவான் யா ப்ரக்ருதி : தஸ்மை வை நமோ நம :

10. ஓம் லம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவான் யா வித்யா தஸ்மை வை நமோ நம :

11. ஓம் தம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவான் யஸசோங்கார : தஸ்மை வை நமோ நம :

12. ஓம் ஸம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவான் யா :சதஸ்ரோர்த்த மாத்ராஸ்
தஸ்மை வை நமோ நம :

13. ஓம் வம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவான் யே ச வேதா : ஸாங்கா :ஸஸாகா :
தஸ்மை வை நமோ நம :

14. ஓம் தோம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவான் யே பஞ்சாக்நய :
தஸ்மை வை நமோ நம :

15. ஓம் மும் தோம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவான் யா :ஸப்த வ்யாஹ்ருதய :
தஸ்மை வை நமோ நம :

16. ஓம் கம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவான் யே சாஷ்டௌ லோகபாலா :
தஸ்மை வை நமோ நம :

17. ஓம் ந்ரும் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவான் யேசாஷ்டௌ வஸவ :
தஸ்மை வை நமோ நம :

18. ஓம் ஸிம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவான் யே ச ருத்ரா :
தஸ்மை வை நமோ நம :

19. ஓம் ஹம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவான் யே சாதித்யா :
தஸ்மை வை நமோ நம :

20. ஓம் பீம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவான் யே சாஷ்டௌ க்ருஹா :
தஸ்மை வை நமோ நம :

21. ஓம் ஷம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவான் யாநி பஞ்ச மஹாபூதானி
தஸ்மை வை நமோ நம :

22. ஓம் ணம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவான் யஸ்ச கால :
தஸ்மை வை நமோ நம :

23. ஓம் பம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவான் யஸ்ச மநு :
தஸ்மை வை நமோ நம :

24. ஓம் த்ரம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவான் யஸ்ச ம்ருத்யு :
தஸ்மை வை நமோ நம :

25. ஓம் ம்ரும் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவான் யஸ்ச யம :
தஸ்மை வை நமோ நம :

26. ஓம் த்யும் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவான் யஸ்ச அந்தக :
தஸ்மை வை நமோ நம :

27. ஓம் ம்ரும் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவான் யஸ்ச ப்ராண :
தஸ்மை வை நமோ நம :

28. ஓம் த்யும் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவான் யஸ்ச ஸுர்ய :
தஸ்மை வை நமோ நம :

29. ஓம் நம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவான் யஸ்ச ஸோம:
தஸ்மை வை நமோ நம :

30. ஓம் மாம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவான் யஸ்ச விராட் புருஷ :
தஸ்மை வை நமோ நம :

31. ஓம் ம்யம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவான் யஸ்ச ஜீவ :
தஸ்மை வை நமோ நம :

32. ஓம் ஹம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவான் யஸ்ச ஸர்வம்
தஸ்மை வை நமோ நம :

இந்த அக்ஷரமாலா மந்த்ரத்தைத் தினமும் காலையிலோ, சாயந்திர வேளையிலோ
மடியாக இருந்து, ஒரு தரம் சொன்னாலே, அளப்பரிய பலனை ,ஸ்ரீ ந்ருஸிம்ஹன்
அருள்கிறார். இது மஹான்களின் வாக்கு.

இத் தருணத்தில், ஸ்ரீ ஹயக்ரீவ அநுஷ்டுப் மந்த்ர அக்ஷரமாலாவைப் பற்றியும்
சொல்வது , நன்மை பயக்கும் எனக் கருதுகிறேன்

ஸ்ரீ ஹயக்ரீவ அநுஷ்டுப் மந்த்ர அக்ஷரமாலா
ஜ்ஞாநாநந்த மயம் தேவம் நிர்மலஸ்படிகாக்ருதிம் |
ஆதாரம் ஸர்வவித்யாநாம் ஹயக்ரீவமுபாஸ்மஹே ||

ஸ்ரீ ஹயக்ரீவ உபநிஷத்தில்,”ஸ்ரீ ஹயக்ரீவ மந்த்ரத்ரயத் ”தில் ஸ்ரீ ஹயக்ரீவ அநுஷ்டுப் மந்த்ரமான

ரிக்யஜுஸ்ஸாம ரூபாய வேதாஹரண கர்மணே
ப்ரணவோத் கீத வபுஷே மஹாச்வசிரஸே நம :

என்கிற மந்த்ரத்தில், 32 எழுத்துக்கள் உள்ளன. இவை,32 ப்ருஹ்மவித்யைகளைக் குறிப்பதாகப் பெரியோர் சொல்வர். (ஸ்வாமி தேசிகன் அருளிய ஸ்ரீ ஹயக்ரீவ
ஸ்தோத்ரம் மற்றும் ஸ்ரீ மந்த்ரராஜபத ஸ்தோத்ரம் இவையும் 32 ப்ருஹ்ம வித்யைகளைக் குறிப்பதாகவும் சொல்வர் ) எல்லா வித்யைகளுக்கும் ஆதாரம்
ஸ்ரீ ஹயக்ரீவனே —-

வைகுண்ட வாஸி முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மிநரஸிம்ஹாசார்யர் ஸ்வாமி ஏற்கெனவே ஸ்ரீ ந்ருஸிம்ஹன் விஷயமாக உள்ள
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம்ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யு ம்ருத்யும் நமாம்யஹம்
என்கிற அநுஷ்டுப் மந்த்ரமான இந்த மந்த்ரராஜத்தை அக்ஷரம் அக்ஷரமாகச் சொல்லி உள்ளதை மேலே பார்த்தோம்.
இதை அடியொற்றி,
வைகுண்டவாஸி மைஸூர் வித்வான் ஸ்ரீ உ.வே. கஸ்தூரி ரங்காசார்ய ஸ்வாமி,தான் அருளிய ஸ்ரீ லக்ஷ்மிஹயவதன மந்த்ரமாலிகா ஸ்துதியில்,
ப்ரவசனபூஷணம் , தேசிக தர்ஸந ஸு டாமணி ,சாஸ்த்ரஸாஹிதீ ,வில்லூர்
நடாதூர் கருணாகராசார்ய ஸ் வாமி, இந்த ஸ்ரீ ஹயக்ரீவ அநுஷ்டுப் மந்த்ரத்தை 32 நமஹங்களாகப் பிரித்திருக்கிறார் .இவை ஸ்ரீ ஹயக்ரீவ அநுஷ்டுப் மந்த்ர
அக்ஷரமாலாவாக இங்கு சொல்லப்படுகிறது——

1. ஓம் ரிக் ஓம் யோ வை ஹயக்ரீவோ தேவோ பகவான் யஸ்ய ப்ருஹ்மா
தஸ்மை வை நமோ நம :

2ஓம் ய : ஓம் யோ வை ஹயக்ரீவோ தேவோ பகவான் யஸ்ய விஷ்ணு :
தஸ்மை வை நமோ நம :

3. ஓம் ஜூஸ் ஓம் யோ வை ஹயக்ரீவோ தேவோ பகவான் யஸ்ய மஹேஸ்வர :
தஸ்மை வை நமோ நம :

4.ஓம் ஸா : ஓம் யோ வை ஹயக்ரீவோ தேவோ பகவான் யஸ்ய புருஷ :
தஸ்மை வை நமோ நம :

5. ஓம் ம : ஓம் யோ வை ஹயக்ரீவோ தேவோ பகவான் யஸ்ய ஈஸ்வர :
தஸ்மை வை நமோ நம :

6. ஓம் ரூ : ஓம் யோ வை ஹயக்ரீவோ தேவோ பகவான் யஸ்ய ஸரஸ்வதீ
தஸ்மை வை நமோ நம :

7. ஓம் பா : ஓம் யோ வை ஹயக்ரீவோ தேவோ பகவான்ய யா ஸ்ரீ :
தஸ்மை வை நமோ நம :

8. ஓம் ய : ஓம் யோ வை ஹயக்ரீவோ தேவோ பகவான் யா கௌரி :
தஸ்மை வை நமோ நம :

9. ஓம் வே : ஓம் யோ வை ஹயக்ரீவோ தேவோ பகவான் யா ப்ரக்ருதி :
தஸ்மை வை நமோ நம :

10. ஓம் தா : ஓம் யோ வை ஹயக்ரீவோ தேவோ பகவான் யா வித்யா :
தஸ்மை வை நமோ நம :

11. ஓம் ஹ : ஓம் யோ வை ஹயக்ரீவோ தேவோ பகவான் யஸ சோங்கார :
தஸ்மை வை நமோ நம :

12. ஓம் ர : ஓம் யோ வை ஹயக்ரீவோ தேவோ பகவான் யா : சதஸ்ரோர்த்தமாத்ராஸ்
தஸ்மை வை நமோ நம :

13. ஓம் ண : ஓம் யோ வை ஹயக்ரீவோ தேவோ பகவான் யே ச வேதா : ஸாங்கா :சஸாகா :
தஸ்மை வை நமோ நம :

14. ஓம் கர் ஓம் யோ வை ஹயக்ரீவோ தேவோ பகவான் யே பஞ்சாக்நய :
தஸ்மை வை நமோ நம :

15. ஓம் ம : ஓம் யோ வை ஹயக்ரீவோ தேவோ பகவான் யா ஸப்த வ்யாஹ்ருதய :
தஸ்மை வை நமோ நம :

16. ஓம் ணே: ஓம் யோ வை ஹயக்ரீவோ தேவோ பகவான் யே சாஷ்டௌ லோகபாலா :
தஸ்மை வை நமோ நம :

17. ஓம் ப்ர : ஓம் யோ வை ஹயக்ரீவோ தேவோ பகவான் யே சாஷ்டௌ வஸவ:
தஸ்மை வை நமோ நம :

18. ஓம் ண: ஓம் யோ வை ஹயக்ரீவோ தேவோ பகவான் யே ச ருத்ரா :
தஸ்மை வை நமோ நம :

19. ஓம் வோத் ஓம் யோ வை ஹயக்ரீவோ தேவோ பகவான் யே சாதித்யா :
தஸ்மை வை நமோ நம :

20. ஓம் கீ : ஓம் யோ வை ஹயக்ரீவோ தேவோ பகவான் யே சாஷ்டௌ க்ருஹா :
தஸ்மை வை நமோ நம :

21. ஓம் த : ஓம் யோ வை ஹயக்ரீவோ தேவோ பகவான் யாநி பஞ்ச மஹாபூதானி
தஸ்மை வை நமோ நம :

22. ஓம் வ : ஓம் யோ வை ஹயக்ரீவோ தேவோ பகவான் யஸ்ச கால :
தஸ்மை வை நமோ நம :

23. ஓம் பு : ஓம் யோ வை ஹயக்ரீவோ தேவோ பகவான் யஸ்ச மநு :
தஸ்மை வை நமோ நம :

24. ஓம் ஷே : ஓம் யோ வை ஹயக்ரீவோ தேவோ பகவான் யஸ்ச ம்ருத்யு :
தஸ்மை வை நமோ நம :

25. ஓம் ம : ஓம் யோ வை ஹயக்ரீவோ தேவோ பகவான் யஸ்ச யம :
தஸ்மை வை நமோ நம :

26. ஓம் ஹாச் ஓம் யோ வை ஹயக்ரீவோ தேவோ பகவான் யஸ்ச அந்தக :
தஸ்மை வை நமோ நம :

27. ஓம் வ : ஓம் யோ வை ஹயக்ரீவோ தேவோ பகவான் யஸ்ச ப்ராண :
தஸ்மை வை நமோ நம :

28. ஓம் சி : ஓம் யோ வை ஹயக்ரீவோ தேவோ பகவான் யஸ்ச ஸுர்ய :
தஸ்மை வை நமோ நம :

29. ஓம் ர : ஓம் யோ வை ஹயக்ரீவோ தேவோ பகவான் யஸ்ச ஸோம :
தஸ்மை வை நமோ நம :

30. ஓம் ஸே : ஓம் யோ வை ஹயக்ரீவோ தேவோ பகவான் யஸ்ச விராட் புருஷ :
தஸ்மை வை நமோ நம :

31. ஓம் ந : ஓம் யோ வை ஹயக்ரீவோ தேவோ பகவான் யஸ்ச ஜீவ :
தஸ்மை வை நமோ நம :

32. ஓம் ம : ஓம் யோ வை ஹயக்ரீவோ தேவோ பகவான் யஸ்ச ஸர்வம்
தஸ்மை வை நமோ நம :

இதைத் தினந்தோறும் பாராயணம் செய்து வந்தால், சகல கலைகளும் கைகூடும்

ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹ ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் ரொம்பப் பேருக்குத் தெரிந்திருக்கும். இதைப் பாராயணம் செய்யும்போதே பயம் கலந்த
பக்தி ஏற்படும்.ஒவ்வொரு ச்லோகமும் அப்படிப்பட்ட அனுபவத்தைக் கொடுக்கும். இதில் சில குறிப்பிட்டச்லோகங்களைப் பாராயணம்
செய்தால் அவற்றுக்குண்டான பலன் நிச்சயம்கிடைக்கும் என்பது
ஆன்றோர் அறுதியிட்டுச் சொன்னவை. அவை எவை –?
————————இன்னும் தொடரும்——————————–narasimma swamy1

About the Author

Leave A Response