Ketpathum Solvathum–5 ( 401 to 500 )

Posted on Jul 8 2016 - 2:07pm by srikainkaryasriadmin

 

Thiruvahindrapuram-Sri-Devanathan-Perumal-Temple-Irappathu-Utsavam231

கேட்பதும் , சொல்வதும்–5 ( 401 முதல் 500 வரை )

2006ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2013ம் ஆண்டு ஏப்ரல் வரை,
ஸ்ரீ காஞ்சி பேரருளாளன் ஆன்மிக மாதப் பத்திரிகையில் ,
”கேட்பதும் , சொல்வதும் ” என்கிற தலைப்பில், 1008 விஷயங்களைச் சொல்லி இருக்கிறேன் .
அந்த விஷயங்களின் ,தலைப்பைப் படித்தால், விஷயங்களை பொதுவாக ஊகித்துக் கொள்வீர்கள். விவரமாகப் படிப்பதற்கு, இதைப் புத்தகமாக வெளியிடவில்லை. இப்போது, அந்த 1008 விஷயங்களின் தலைப்பை மட்டும் சொல்கிறேன்

401. யாகங்களில் சிறந்தது எது ? ஏன் ?
402. ”ஸுசீகடாஹந்யாயம் ” என்றால் என்ன ?
403.”உத்யோக வ்ருத்தி ”என்கிறார்களே ?
404.ஸாத்விகர்கள் / ப்ரபந்நர்கள் , ஜீவனுள்ளவரை இவ்வுலகில் வசிப்பதற்கு உரிய இடமாக, பாகவதர்கள் வாழும் இடமே உயர்ந்தது என்கிறார்களே ?
405.அர்ச்சாவதார பகவான், ஸாந்நியத்துடன் எழுந்தருளியிருக்கிறார் என்பதை எப்படி அறிவது ?
406.கோவில்களில் ”பவித்ரோத்ஸவம் ” என்று நடைபெறுகிறதே ?
407. கோவில்களில், பகவானுக்கு ”வஸந்தோத்ஸவம் ” என்று உத்ஸவம் நடைபெறுகிறதே ?
408.”க்ரோடீகாரம் ” என்றால் என்ன ?
409. அப்படியானால், க்ரோடீகரணம் பண்ணுதல் என்றால் ?
410.விதையை அழித்தால், தோஷம் விவசாயிக்கு வரும்;வித்வானுக்கு வருமா?

411. பாலும் தேனும் சேர்த்துப்பருகுவதுபோல் இருப்பது எது ?
412.திருத்திப் பணிகொள்வான் –ஆசார்யன் –என்கிறார்களே ?
413.”ஸம்ப்ரதாயம் ” என்கிறார்களே, அது என்ன ?
414.”ஸ்ரீ தேசிக ஸம்ப்ரதாயம் ” என்று பாராட்டப்படுகிறது என்றால்,இதற்கு ஒரே ஒரு உதாரணம் சொல்ல முடியுமா ?
415. ”ஆர்த்த ப்ரபத்தி ” என்றால் என்ன ?
416. ”ஆர்த்த ப்ரபத்தி ” செய்தவர்களில், ஒரு உதாரணம் சொல்ல முடியுமா ?
417. ”அச்வ ஹ்ருதயம் ”என்கிறார்களே, இது என்ன ?
418. ”அச்வ ஹ்ருதயம் ” தெரிந்தவர்கள் இருந்திருக்கிறார்களா ?
419. அப்படியானால் ”அக்ஷ ஹ்ருதயம் ” என்பது ?
420. ”யமம் ” என்றால் ?

421. அப்போது ”யமகம் ” என்றால் ?
422. ”ஹரிசந்தனம் ” என்றால் என்ன ?
423. பழைய காலத்தில் காலஅளவுகள் எவ்வாறு சொல்லப்பட்டன ?
424.அப்படியானால் ”பக்ஷம் ” என்பது
425. மிகவும் நு ணுக்கமாகக் காலத்தைப் பிரித்திருக்கிறார்கள்; மேலும் சொல்க !
426. ”ரதஸப்தமி ” என்பது ?
427. ”மனுஷ்ய மானம்” என்றால் என்ன ?
428.”தேவ மானம்” என்றால் என்ன ?
429.தேவயானத்துக்குப் பிறகும், காலக்கணக்கு இருக்கிறதா ?
430.இருக்கிறது என்கிறீர்கள்; அதையும் சொல்லுங்கள் !

431. ”பரார்த்தம் ” என்கிறார்களே, இது என்ன ?
432. ப்ரஹ்மாவின் ஆயுட் காலம் , ”ப்ரதம பரார்த்தம்”,”த்விதீய பரார்த்தம்”என்று
பிரிக்கப்பட்டுள்ளதா ?
433.”ச்வேத வராஹ கல்பம் ” என்பது என்ன ?
434.” மந்வந்த்ரம் ” என்கிறார்களே, அது என்ன ?
435.இதுவரை, எவ்வளவு ”மந்வந்த்ரம் ” முடிந்துள்ளது ?
436. ஒவ்வொரு மந்வதந்திரத்திலும் ,பகவானின் நியமனப்படி, ஒரு வ்யாஸர் தோன்றி ,”த்வாபர ”யுகம்தோறும் வேதத்தை நான்காகப் பிரிப்பதாகச் சொல்கிறார்களே ?
437.இப்படிப் பிரித்து, இதுவரை இந்தக் கைங்கர்யத்தைச் செய்த வ்யாஸர் யார்?யார்?
438.”வைவஸ்வத மந்வந்த்ரம் ”எப்போது முடிகிறது ?அடுத்த மந்வந்த்ரம் எது ?
439.அடுத்த த்வாபர யுகத்தில் ,வ்யாஸராக யார் அவதரிக்கிறார் ?
440. ”காள ராத்ரி” என்றால் என்ன ?

441. பகவானை விட ,பிராட்டிக்கே ஏற்றம் என்கிறார்களே ?
442.”இஷ்ட ப்ராப்தி ” என்று ப்ரார்த்தித்தால் போதாதா ? அதில், அநிஷ்ட நிவ்ருத்தியும் ஏன் சேர்ந்த்துள்ளது ?
443.”ப்ரஹ்ம ஸுத்ரத்”துக்கும், ஸ்ரீ ஆளவந்தாரின் ”சதுஸ்லோகி”க்கும் என்ன ஒற்றுமை ?
444.”ஸ்தோத்ரம்” என்றால் என்ன ?
445.புலவர்கள் அரசர்களைப் புகழ்ந்து பாடியிருக்கிறார்களே , அதுவும் ஸ்தோத்ரமா ?
446.உண்மையான ”ஸ்தோத்ரம்” எது ?
447. எந்த ஸ்தோத்ரத்துக்கு ஏற்றம் அதிகம் ?
448.இதற்கு, உதாரணம் சொல்லுங்களேன் !
449.”வம்ஸ”த்தை , இரண்டு விதமாகக் கூறுகிறார்களே ?
450.இதை விளக்கமாகச் சொல்லுங்கள் !

451. இரண்டு வம்சத்தில் ,எது சிறந்தது ?
452.வேதங்கள், பகவானுடைய பெருமைகளைப் பேசுகின்றன என்றும் ,பகவானுடைய
திருவடிகள்,வேதங்களின் சிரஸ்களில் இருப்பதாகவும் சொல்கிறார்களே ?
453.ஆனால், இதில் ஒரு வித்யாசம் இருக்கிறதாமே ?
454.வேதமுடிகளில் விளங்கும் பகவானுடைய திருவடிகள், பகவானுடைய ஸங்கல்பத்தால் ”ஸௌலப்ய”மாக மாறுவதாகச் சொல்கிறார்களே ?
455.அகிஞ்சனனிடத்திலே பகவானுக்கு, ”தயை ” ஜாஸ்தி என்கிறார்களே ,எப்படி ?
456.”ப்ரஜாபதி வாக்யம் ” என்கிறார்களே ? விவரிக்க முடியுமா ?
457. ” ஸங்குசித வ்ருத்தி ” என்றால் என்ன ?
458.ஸ்ரீமத் பகவத் கீதையில் ,நான்காம் அத்யாயத்தில் அவதார ரஹஸ்யத்தில் ”ஸௌலப்யம் ” தோன்றும் என்கிறார்களே ?
459.”அஹம் ” என்பது, எதைச் சொல்கிறது ? (15்வது அத்யாயம் )
460. ”அமுதக்கடல் ” என்பது எதைக் குறிக்கிறது ?

461.”ஆரமுதக்கடல் ” என்றால் என்ன ?
462.”சாதகப் பறவைபோல் இருப்பான் ப்ரபந்நன் ”என்று சொல்கிறார்களே ?
463.”நமஸ்”ஸப்தத்திற்கு (சொல்) பல விசேஷ அர்த்தங்கள் சொல்கிறார்களே ?
464.”யாவஜ்ஜிவாநுவ்ருத்தி ”–இது என்ன ?
465.”தாத்பர்ய லிங்கங்கள் ” என்றால் என்ன ?
466.”ஸாதனஹேதுக்கள் ” எவை ?
467.” ஆபாத ரஸிகர் ” என்கிறார்களே ? அர்த்தம் என்ன ?
468.”பங்கோருபரிகங்கா –நிபநத –ந்யாயம் ” என்றால் என்ன ?
469.”வ்யாப்தி” என்றால் என்ன ?
470 வ்யாப்திக்கு உதாரணம் சொல்லுங்களேன் ?

471.”கைமுதிக ந்யாயம் ” என்றால் என்ன ?
472.”வ்யாக்ர –வானர ஸம்வாதம் ”–இந்த ஸம்வாதம் –சம்பாஷணை என்ன ?
473. ”ஸேந்த்ர –தக்ஷக –ந்யாயம் ”என்று சொல்கிறார்களே ? இது என்ன ?
474.மனிதனுடைய நடத்தைக்குச் சாக்ஷியாக –பதினான்கு இருக்கிறதாமே ?
475.”கோ–பரீவர்த்த –நியாயம் ”–என்றால் என்ன ?
476.”ப்ராக்ருதன் ” என்பவன் யார் ?
477.”ஸங்கரம்” என்பது என்ன ?இவை யாவை ?
478.சிறந்த வைஷ்ணவன் ,ப்ராக்ருதர்களோடு எப்படி நடந்துகொள்ள வேண்டும் ?
479.ஒருவருடைய ”பாவம்” மற்றவருக்குத் தொற்றிக்கொள்ளும் என்கிறார்களே ?
480.”ஸத்யம் ” ஒரே வாக்யத்தில் அர்த்தம் சொல்ல முடியுமா ?

481.”தயை ” என்பது ?
482.”திருப்தி” என்றால் ——?
483.”ஸுத்தம் ” என்றால் ?
484. ”பொறுமை ” என்பது—-?
485. ”நேர்மை ” என்பது—-?
486.ஸித்தாந்த ஸ்ரவணம் –என்றால் என்ன ?
487. ”ஸந்தோஷம் ” என்பதற்கு உண்மையான அர்த்தம் என்ன ?
488.ஒவ்வொருவர் உடலிலும் எத்தனை நாடிகள் இருக்கின்றன ?
489.முக்கியமான நாடிகளின் பெயர்களை சொல்லுங்களேன் ?
490.பதினான்கு நாடிகள் முக்கியமானவை–என்கிறீர்கள்–இவற்றிலும் முக்கியமானவை ?

491. மீதி நாடிகளைப் பற்றியும் சொல்லுங்கள்——?
492. நாடிகளைப்போல, உடலில் வாயுக்கள் இருக்கிறதாமே ?
493. வாயுக்களைச் சொல்லுங்கள் —– ?
494. ப்ராணாஹுதியில் ஐந்து வாயுக்கள் சொல்கிறார்கள் ?
495. போஜன சமயத்தில் சொல்லப்படும் இவற்றை விளக்குங்கள் ?
496. மீதி ஐந்து வாயுக்களையும் சொல்லுங்கள் ?
497. இந்த போஜன சமய ப்ராணாஹூதி வாயுக்களின் முக்யத்வம் என்ன ?
498.மீதியுள்ள ஐந்து வாயுக்களின் முக்யத்வம் என்ன ?
499 நாடிகளுக்கும் வாயுக்களுக்குமுள்ள தொடர்பு என்ன ?
500. வாயுவினால், நாடிகள் சுத்தம் அடைவதாகச் சொன்னீர்கள்; இவை எப்படி என்றும் சொல்லுங்கள் ?.

மேற்சொன்ன 100 தலைப்புகளில், எவருக்கேனும் ஒரு தலைப்பைப் பற்றித்
தெரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்பினால், srikainkarya@gmail.com க்கு
ஈ –மெயில் அனுப்பலாம்
———-தொடருகிறது————(மொத்தம் 1008 )

About the Author

Leave A Response