Ketpathum solvathum –6 (501 to 600)

Posted on Jul 12 2016 - 10:51am by srikainkaryasriadmin

கேட்பதும் சொல்வதும்–6  ( 501  முதல் 600  வரை )

அடியேன் 2006ம் ஆண்டு   ஆகஸ்ட் முதல் 2013ம் ஆண்டு ஏப்ரல் வரை,
ஸ்ரீ காஞ்சி பேரருளாளன் ஆன்மிக மாதப் பத்திரிகையில் ,
”கேட்பதும் , சொல்வதும் ” என்கிற தலைப்பில், 1008 விஷயங்களைச்
சொல்லி இருக்கிறேன் .
அந்த விஷயங்களின் ,தலைப்பைப் படித்தால், விஷயங்களை
பொதுவாக ஊகித்துக் கொள்வீர்கள். விவரமாகப் படிப்பதற்கு, இதைப்
புத்தகமாக வெளியிடவில்லை. 
இப்போது, அந்த 1008 விஷயங்களின் தலைப்பை மட்டும் சொல்கிறேன்

501. போஜனவிதி அல்லது போஜன நியமத்தில் சொல்லப்பட்ட 5 வாயுக்கள்–

சொல்லப்பட்டுள்ளது ?

502.நாராயண உபநிஷத்தில் ”ப்ராணாஹூதி” என்றே சொல்லப்பட்டுள்ளது

என்கிறார்களே ?

503. உபநயனம் ஆனவுடன், நித்யகர்மாநுஷ்டானங்களில் ஸந்த்யாவந்தனத்துக்குக்

கொடுக்கப்படும் முக்யத்வம்  ப்ராணாஹூதி மந்த்ரங்களுக்குக்

கொடுப்பதாகத் தெரியவில்லையே  ?

504. ”பாரதத்”தில்  ஏழு வாயுக்கள் உள்ளன என்றும் ”ஸமானனின் ” பிள்ளைகள்

உதானன்,வ்யானன் ,அபானன், ப்ராணன் என்றும் சொல்லப்பட்டு இருக்கிறதாமே ?

505. ”அப்படியென்றால் ஏழு ” வாயுக்கள்   யாவை ?

506.இவர்களுக்குத் தனித்தனி கடமைகளை, பகவான் நியமித்து இருக்கிறாராமே ?

507.இந்த ஏழு வாயுக்களும், அபிமான தேவதைகளா ?

508.ஒரு ஜீவனுக்கு ”ப்ராம்மண”ப் பிறவி எப்படி முக்யமாகிறது   ?

509.இந்த பிராம்மணன், வேதத்தை அத்யயனம் செய்பவன்.,யாகங்கள்,ஹோமங்கள்

நடத்திவைக்கலாமா ?

510.இப்படி நடத்தி வைப்பவர்களுக்கு, ஏதேனும்   பெயர் உண்டா  ?

511.  அப்படியானால்,”புரோஹிதர்கள் ” என்பவர் யார் ?

512. வேதங்கள்,உபநிஷத்துக்கள் இவைகளை சொல்லிக்கொடுப்பவர்களுக்கு என்ன பெயர் ?

513.   இவை,ஸ்த்ரீகளுக்கும் பொருந்துமா ?

514. அப்படியென்றால், ப்ராம்மண ஸ்திரீக்கும் ,மற்ற வர்ணாஸ்ரம ஸ்திரீக்கும்

வித்யாஸம் இல்லையே ?

515.ப்ராம்மண ஸ்த்ரீகள் நடந்துகொள்ளும் விதம்  —-?

516.  ப்ராம்மணனுக்கு,ஸம்ஸ்க்ருதம் முற்றிலும் மறந்து விட்டதே –மறைந்து
விட்டது  என்கிறார்களே  ?

517.ஸ்தோத்ரம், ஸ்துதி என்றால் என்ன  ?

518.”ஸ்ருதி”என்றால் என்ன ?

519. ”ஸ்ம்ருதி ” என்றால் என்ன ?

520. ”ச்லோகம்” என்றால்  ?

521. ”கவசம்” விளக்குங்கள் !

522. ”பஞ்சகம் ” என்பது  யாது ?

523.”’தசகம்’ ,  ”சதகம்” என்கிறார்களே ?

524.”த்ரிசதீ ”,  ”பஞ்சசதீ ” என்கிறார்களே  ?

525.”நவரத்னமாலிகா ” அப்படியென்றால்  ?

526.”கத்யம்” விவரியுங்கள் !

527.அப்படியானால், ”பத்யம்’ ‘  ?

528.”புஜங்கம்”,  ”லஹரி” என்றும் சொல்கிறார்களே  ?

529.”தண்டகம்  ”  என்றால்  என்ன  ?

530. ”தீபிகா”,  ”கோசம்”, ”ஸூக்தம் ” என்றெல்லாம் சொல்கிறார்களே /

531.”  ஒளதும்பரீ ”  என்றால்  என்ன   ?

532. ”அப்யாஸம் ” என்றால்  என்ன   ?

533. ”ஸங்க்யை” என்பது——?

534.”ஸம்ஜ்ஞை ”  என்றால் என்ன ?

535.”ஸித்தம் ”,  ”ஸாத்யம் ” இவைகளை சொல்லுங்கள் !

536.”வ்யத்புத்தி ” என்றால் என்ன ?

537.”உலபத்தி” என்றால்—-?

538.”உபக்ரமம்”,  ”உபஸம்ஹாரம்”–விளக்குக        !

539.”ஸ்ருக் ” என்றால் என்ன ?

540. ”ஸ்ருவம் ” என்றால்—-?

541.”ஸமஸம்” என்றால் என்ன ?

542.”பூர்வ பக்ஷம்” என்கிறார்களே ?

543.”சித்தாந்தம்” என்றால்—-?

544.”ஸம்ஸ்காரம் ” என்றால்—-?

545.”தர்மபூத ஞானம் ” என்கிறார்களே  ?

546.”யாம வாத்யம்”இது என்ன வாத்யம் ?

547.”மஹதீ ” என்றால்—-?

548. ”வாக்பாருஷ்யம் ” என்பது—-?

549.’தண்டபாருஷ்யம்” என்றால்  –/

550.”’ஜாலகம்’–ஒரு ஆபரணம் என்கிறார்களே ?

551.பரிசேஷணத்தைப் பற்றியும் சொல்லுங்களேன் !

552.”ப்ரஹ்மணி ம  ஆத்ம அம்ருதத்வாய —” என்பதை

சில அநுஷ்டாநபரர்கள் சொல்வதில்லையாமே !

553.மூன்று விரல்களால் எடுக்கப்படும் அன்னத்துக்கு,

அளவு இருக்கிறதா ?

554. ப்ராணாஹூதி மந்த்ரங்களைச் சொல்லும்போது,

வேறு விதி இருக்கிறதா ?

555.விரலில் எடுக்கும் அன்னத்தை விழுங்குவதற்கு

விதி உள்ளதாமே ?

556.இடது கை விரல்களினால், இலையின் மூலையைத்

தொட்டுக்கொண்டிருப்பதை ,எப்போது விடவேண்டும் ?

557.இனிமேல், சாப்பிட ஆரம்பிக்கலாமா ?

558.சாப்பிடும் நியமத்தைச் சொல்லுங்களேன் !

559.ஏகப்பட்ட நியமங்கள் உள்ளதா ?

560.பரிசேஷணம் செய்வதில், செய்முறையில் தவறுகளை

மட்டும் சொன்னால் திருத்திக்கொள்வார்களே !

561. அன்னத்தைப் ப்ரோக்ஷித்து, காயத்ரீயைச் சொல்லி, ஒரு முறை,

”தேவ ஸவித ப்ரஸூவா —” என்று சொல்லி 2ம் முறையும் ,

”ஸத்யம்  தவர்த்தேந பரிஷஞ்சயாமி (பகலில் )என்று 3ம் முறையும்

மூன்று முறை தனித்தனியே உள்ளங்கையில் தீர்த்தத்தை

எடுத்து இலையைச் சுற்றித் தரையில் சேர்க்கவேண்டும்

என்று சொல்கிறார்களே  ?

562.பகலில், ”ஸத்யம்  தவர்த்தேந பரிஷஞ்சயாமி ”என்பதைப்போல,
இரவில் சாப்பிடும்போது சொல்லலாமா ?

563. சாப்பிட்டு  முடிந்தபிறகு,செய்யவேண்டியது—–?

564. சாப்பிடுவதற்கு ”திக்கு நியமம்”  உண்டா  ?

565.லகுவாகப் பால் பழம் இவைகளை, இலையின் முன்பு

அமர்ந்து சாப்பிடாவிட்டாலும் ப்ராணாஹூதி மந்த்ரங்கள் உண்டா ?

566.ஏகாதசி அன்று, உப்புமா போன்ற பலஹாரத்தை உட்கொள்ளும்போது–?

567.  இந்தக் கேள்விக்கு க்ஷமிக்க வேணும்–இப்போதெல்லாம் ”தட்டில்”

சாப்பிடுகிறார்களே அதை அலம்பித்  திரும்ப உபயோகித்தாலும்

”எச்சில்”அல்லவா ?இந்தச் சமயத்தில் ”பரிசேஷணம்”என்பது–?

568.மத்யான போஜனம் முடிந்து, வாய் கொப்பளித்து,அமர்ந்து ஆசமனம்

செய்து சொல்லப்படும் மந்த்ரம்—-?

569.இந்த மந்த்ர அநுஷ்டானத்தையும்  சொல்லுங்கள்  ?

570. ”உத்தர மாத்யாஹ்நிகம் ” இப்போது அநுஷ்டிக்கிறார்களா  ?

571.அநுஷ்டானபரர்களுக்கு நேர்ந்த இடரால் இது குறைந்ததா ?

572.”காயத்ரி”மந்த்ரத்துக்கும் ,”ஸ்ரீமத் ராமாயண ச்லோகங்களுக்கும் ”

ஒற்றுமை இருக்கிறதாமே  ?

573.”ப்ரஹ்மா”வைப் பற்றிச் சொல்லுங்களேன் !

574.ஒவ்வொரு காவ்யத்துக்கும் ஐந்து லக்ஷணங்கள் உண்டு என்கிறார்களே ?

575.ஸ்ரீமத் ராமாயணத்துக்கும், இப்படி ஐந்து லக்ஷணங்கள் உண்டா ?

576.”ஸ்ரீவத்ஸம் ” என்கிற ”மரு ” பகவானுடைய திருமார்பில் ஏற்பட்டதைப்

பற்றி, மஹாபாரதத்தில் உள்ளதா ?

577. பசுமாட்டின் அங்கங்களில், 14 லோகங்களும் அடங்கி உள்ளதாமே  ?

578.கௌதம மஹரிஷி , அஹல்யாவை விவாஹம் செய்துகொள்ளும்போது,

பசுவைப் ப்ரதக்ஷிணம் செய்தாராமே   ?

579. பசுவை நமஸ்கரிப்பதற்கான மந்த்ரம் இருக்கிறதா ?

580.இப்போதெல்லாம், வருஷத்தில் எல்லா மாதங்களிலும் விவாஹங்களும்

உபநயனமும் நடைபெறுகிறதே –இது சாஸ்த்ர  ஸம்மதமா  ?

581. ஒருவர் ”தீட்டை” அநுஸரிக்கும்போது  ஸேவிக்கலாமா  ?

582. ”தீட்டுடன்” இருப்பவர்கள்  ஸேவிக்கலாமா  ?

583. ”ஸேவிப்பதைப்  பற்றி இன்னும் இருக்கிறதா ?

584. ”அபிவாதனம்”இதைப் பற்றிச் சொல்லுங்களேன் ?

585.க்ருஹஸ்தனாக இருக்கும் வைஷ்ணவனின், நித்யகர்மாநுஷ்டானம்

இதைச் சொல்லுங்களேன் ?

586.”இஷ்டம்”,  ”பூர்த்தம்” என்று இரண்டு சொல்கிறார்களே –அவை என்ன ?

587. ”சித்தசுத்தி” என்கிறார்களே  ?

588.”மனஸ் ”ஸில்  இருப்பது வெளியே எப்படித் தெரியும் ?

589.”மனஸ் ” சுத்தமாக இருக்க என்ன வழி ?

590.”அநுஷ்டானம் ” என்றால்  ?

591. வேதத்தில், ”ஹோமா” என்கிற பறவையைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ளதாமே ?

592. ‘மநுஷ்ய ”சரீரம்,  அப்படி என்ன உசத்தி—-?

593. ஏன் ,இந்த ஸரீரத்தைப் பேணிக் காக்க வேண்டும்  ?

594. ”ஸங்கீதத்தை”ப் பற்றிச் சொல்ல முடியுமா ?

595. ”ஸங்கீதம் ” மூன்று வகை என்கிறார்களே  ?

596.”மார்க்கீ ” ஸங்கீதம்  என்றால் என்ன ?

597.மார்க்கீ ஸங்கீதத்தைத் தவிர வேறு ஸங்கீதம் உண்டா ?

598.ப்ரஹ்மாவால் ,ஸாமவேதத்திலிருந்து, ஸாரமாக ஸங்கீதம்  எடுக்கப்பட்டதாமே !

599. வேதத்தில், ”உதாத்தம்”, ”அநுதாத்தம்”, ”ஸ்வரிதம் ” என்று மூன்று ஸ்வரங்கள்தான்

சொல்கிறார்கள். பின், எப்படி, ஸாமவேதத்திலிருந்து எடுக்கப்பட்ட ஸங்கீதம்

ஏழு ஸ்வரங்களாக அமைக்கப்பட்டது ?

600.ஸ்ரீமத் ராமாயணத்தை, லவகுசர்கள் காந்தர்வ வேதமென்ற சங்கீதத்தால்

ஸ்ரீ ராமபிரானின் மஹாசபையில் பாடினார்களாமே  ?

மேற்சொன்ன 100 தலைப்புகளில், எவருக்கேனும் ஒரு தலைப்பைப் பற்றித்
தெரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்பினால், srikainkarya@gmail.com க்கு 

ஈ –மெயில் அனுப்பலாம்

——————————தொடருகிறது—-மொத்தம் 1008 ——–

Seshasayanam--13445232_838428936292232_3334304527927374860_n
About the Author

Leave A Response