கேட்பதும் சொல்வதும்—9 (801 to 900 )
அடியேன் ,
2006ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2013ம் ஆண்டு ஏப்ரல் வரை,
ஸ்ரீ காஞ்சி பேரருளாளன் ஆன்மிக மாதப் பத்திரிகையில் ,
”கேட்பதும் , சொல்வதும் ” என்கிற தலைப்பில், 1008 விஷயங்களைச்
சொல்லி இருக்கிறேன் .
அந்த விஷயங்களின் ,தலைப்பைப் படித்தால், விஷயங்களை
பொதுவாக ஊகித்துக் கொள்வீர்கள். விவரமாகப் படிப்பதற்கு, இதைப்
புத்தகமாக வெளியிடவில்லை.
இப்போது, அந்த 1008 விஷயங்களின் தலைப்பை மட்டும் சொல்கிறேன்
–
801.ஒரு சக்தி, ஒரே சமயத்தில் இருவேறு குணங்களைக்கொண்டு
இருக்குமா ?
802”.மண்கட்டி ” தர்ஸனத்தைப் ”பொன்கட்டி”தர்ஸனமாக்குவது
என்றால் என்ன ?
803.”தத்வங்கள்” பகவானின் திருமேனியை அலங்கரிப்பதை ,
ஸ்வாமி தேசிகன் விவரித்து இருக்கிறாராமே ?
804.”த்ரிஸ்தூணம் ” என்றால் என்ன ?
805. ”த்ரிஸ்தூணக்ஷோபம் ” என்றால் என்ன ?
806.803வைத்து கேள்வியைப் பார்க்க–ஸ்வாமி தேசிகன் வேறு
அர்ச்சாவதார மூர்த்தியைப் பற்றி இப்படிச் சொல்லியிருக்கிறாரா ?
807.”அயிந்தை மாநகரில் அமர்ந்தனை எமக்காய் ” என்கிறாரே ?
808. இதற்கு வேறு அர்த்தமும் சொல்கிறார்களே ?
809.பகவானை ”ஷாட்குண்ய ” பரிபூர்ணன் என்கிறோம்.ஒவ்வொரு
குணமும் எதற்காக என்று தெரிந்துகொள்ளலாமா ?
810. விபவ, வ்யூஹ, அர்ச்சை என்கிற பகவானின் நிலைகளில்
ஈடுபட்ட க்ரந்தங்கள் யாவை ?
811.பகவானின் இப்படிப்பட்ட நிலைகளுக்கு எது மூலம் ?
812. இந்த நிலைகள், பகவானுக்கு மட்டும் உள்ளதா ?பிராட்டிக்கும்
பொருந்துமா ?
813.”பரமைகாந்தித்வம் ” என்பது ?
814. சிறந்த ”ஏகாந்தித்வம் ” ?
815.”ஜகாந்த்யம் ” என்றால் என்ன ?
816.”விருசீட்டு” என்கிறார்களே ?
817.”முக்குணவச்யர் ” என்றால் ?
818. முக்குணவச்யர் யார் ?
819. பிரம்மன், ருத்ரன் முதலானோர் —-?
820. இதை (கேள்வி 819 )விளக்கமாகச் சொல்லமுடியுமா ?
821. ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரத்தில் ,ஸ்வாமி தேசிகன் ”உபோத்காதிகாரம்”
என்று ஸாதித்து இருப்பதைப்போல, வேறு ஏதாவது இருக்கிறதா ?
822.”ஐகாந்திகத்தன்மை ” என்கிறார்களே ?
823.”ஆத்யந்திகத்வம் ” என்றால் என்ன ?
824.”நாராயணன்” என்பதற்கு அர்த்தம் சொல்ல முடியுமா ?”ப்ரஹ்மம் ” என்கிற
சொல் யாரைக்குறிக்கிறது ?
825.”பாகவதர்” என்றால் ‘ ?
826. ”ஆத்மா”வுக்கு, மனுஷ்யன் , ம்ருகம் என்கிற பேதம் உண்டா /
827.புத்ரன், மனைவி, பௌத்ரன் முதலான உறவுகளின் ஸம்பந்தம் ஆத்மாவுக்கு
உண்டா ?
828. ”ஐச்வர்யகாமன்” என்றால் ?
829. ”கைவல்யகாமன் ” என்றால் ?
830. அப்படியானால் ”முமுக்ஷு ” ?
831. ” ஸாக்ஷாத்கார ” அவலோகநம் என்கிறார்களே ?
832.பகவானிடம் ”மனஸ் ” நிலையாக இருக்க என்ன செய்ய ?
833.ஸ்தோத்ரங்கள், பாராயணம் இவற்றைச் சொல்ல இயலாதவர்கள் என்ன செய்ய ?
834. ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரத்தில் சில வார்த்தைகளுக்கு அர்த்தம் வேணும்–
” அயோகவ்யச்சேதம் ” ?
835. ”அன்யயோகவ்யச்சேதம்—-” ?
836.”சேதனத்வம் ” ?
837. ”ப்ரத்யக்த்வம் ” ?
838. ஜ்ஞானத்துடன் உள்ள நிலை , தன்னைப் பற்றிய அறிவுடன் உள்ள நிலை —
——இரண்டுக்கும் வித்யாசம் என்ன ?
839.”த்ரிவிதப்ரவர்த்தி ” என்றால் என்ன ?
840. கர்மங்கள் மூன்று வகை என்கிறார்களே ?
841.”நாரதீய கல்பத்”தில் இது சொல்லப்பட்டுள்ளதாமே ?
842.”பித்ருக்கள்” சந்தோஷப்படுவது எப்போது ?
843. ஸ்ரீ வராஹ புராணம் வேறு என்ன சொல்கிறது ?
844. யார் மஹாத்மா ?
845. யாரை ”சிரஸ் ” ஸினால் தாங்க வேண்டும் ?
846.விச்வேதேவர்கள் –கொஞ்சம் விவரம் சொல்லுங்களேன் ?
847. விச்வேதேவர்களின் பெயர்கள் ?
848.ச்ராத்தத்தில் ”ஆவாஹனம் ” செய்யப்படும் விச்வேதேவர் யார் ?
849. ”ஸபண்டீகரணத்தில் ” இப்படி ஆவாஹனம் செய்யப்படுபவர் ?
850. ”நாந்தீ ச்ராத்தத்தில் ” இப்படி ஆவாஹனம் செய்யப்படுபவர் ?
851. பகவானுக்கும் , பிராட்டிக்கும் செயல்படுவதில் வேறுபாடு உண்டா ?
852.ரஹஸ்ய சாஸ்த்ரங்களில் , ”ஸப்த பதார்த்த சிந்தாதிகள் ”என்கிறார்களே ,என்ன ?
853.”சாஸ்த்ர ஜ்ஞானம் ” அவச்யமா ?
854.சாஸ்த்ர ஜ்ஞானத்தை அறிவது, மநுஷ்யர்களுக்குள், வேறுபடுமா ?
855.ஜீவன் அனுபவிக்கும் சுகங்கள் —-?
856.இதைக் கொஞ்சம் விளக்க முடியுமா ?
857.அசேதானுபவத்தில் உள்ள ஏழு தோஷங்கள் எவை ?
858.”பரமாத்ம” அனுபவம் என்பது ?
859.ஆசார்யன் மூலமாகப் போதுமான சாஸ்த்ர ஞானத்தை அறிந்தவன்,
எந்த உபாயத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் ?
860. அப்படி கடைப்பிடிக்கவில்லையென்றால் ?
861. அப்படியானால், ஒரு ஜீவன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் ?
862.”ப்ரபந்நன் ”, இன்னொரு ”ப்ரபந்ந ” னிடம் அபசாரப்படலாமா ?
863. அபசாரப்படுவது , ஏன் நிகழ்கிறது ?
864.”ப்ரபந்நன் ” என்றால் என்ன பொருள் ?
865.தர்ம மார்க்கங்கள், ”எட்டு” என்கிறார்களே ?
866.இந்த எட்டும், மோக்ஷ பலனை அளிக்கக்கூடியதா ?
867.இரண்டாவது நான்கின் பலனைச் சொன்னீர்கள், முதல் நான்கின் பலன் ?
868. ப்ரதானமானவற்றைப் பற்றி, ஸபா பர்வத்தில் சொல்லியுள்ளதா /
869.நான்கு விஷயங்கள், உடனே பலனைக் கொடுக்கும் என்கிறார்கள்,
அவை என்ன ?
870.ஒருவனுடைய அறிவு வெளியேறுவது, அல்லது இல்லாமல் போவது
871. ஸ்ரீவத்ஸ வரதாசார்யரைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்ல முடியுமா ?
872.ஸ்வாமி தேசிகன், சிறு குழந்தையாக இருந்தபோது, நடாதூர் ஆழ்வான்
என்கிற நடாதூரம்மாள் அவரை ஆசீர்வதித்தாராமே ?
873.வண்டுக்கு , ”சஞ்சரீகம் ” என்கிற பெயர், ஏன் ?
874.பகவான், தானே ஆசார்யனாக அவதரித்துக் காப்பாற்றுகிறான் ,என்று
ஸ்வாமி தேசிகன் அருளி இருக்கிறாராமே ?
875.நம்பிள்ளை, ஸ்ரீ ராமாநுஜரைப்பற்றி, ”அவருடைய திருவடி ஸம்பந்தம்
பெற்றதால் ,பெரிய பெருமாள், பெரும் பேறுகளை வழங்கினார் ” என்று
அருளியிருக்கிறாராமே ?
876.ஸ்ரீ பட்டரும், ஸ்ரீ ராமாநுஜரின் திருவடிகளைச் சரணம் அடைவதைப்பற்றிச்
சொல்லியிருக்கிறாராமே ?
877. ஸ்வாமி தேசிகனும், இப்படியே அருளியிருக்கிறாராமே ?
878. க்ருதயுகத்துக்கும் ,கலியுகத்துக்கும் உள்ள வித்யாஸத்தை ஒரே
வரியில் சொல்ல முடியுமா ?
879. சில தர்மங்களைச் சொல்லுங்களேன் ?
880. உடலுடன் சேர்ந்துள்ள ”ஆத்மா”வுக்கு என்ன பெயர் ?
881.” தேஹீ ” என்றால் ?
882. ”தேஹந் ” என்பதற்கும், ”தேஹீ ” என்பதற்கும், ஸம்பந்தம் உண்டா ?
883. ”கொடு” என்கிற அர்த்தம்–சரி, எதை, யாருக்கு ,எப்போது கொடுப்பது ?
884.”உபாய விரோதி”க்கு ஒரு உதாரணம் சொல்ல முடியுமா ?
885.”ப்ராப்தி விரோதி” என்றால் ?
886.பகவானை அடைய மேற்சொன்ன இரண்டும் தடையா ?
887.பகவானின் ”அர்ச்சாவதாரம் ”–அப்படி என்ன விசேஷம் ?
888. உபநிஷத்துக்களும், பகவானை அடையும் வழியைத் தானே சொல்கின்றன ?
889.அப்படியானால், வித்யைகள் ?
890.”உபய வேதாந்தம் ” என்றால் என்ன ?
891. நம்பிள்ளை ஈட்டில் , இது உள்ளதா ?
892. ஆச்சான் பிள்ளையும், ஸாமாந்யேந சாரீரகத்துக்கும் ,திருவாய்மொழிக்கும்
உள்ள ஒற்றுமையை (ஐககண்ட்யம் ) அருளியிருக்கிறாராமே ?
893.ஸ்வாமி தேசிகனும், இந்தமாதிரி அருளியிருக்கிறாராமே ?
894.”சாரீரக மீமாம்ஸையில் எத்தனை அத்யாயம் ?அவை எப்படிச் சொல்லப்படுகின்றன ?
895.இந்த நான்கு அத்யாயங்களும் சொல்லும் பகவானின் கல்யாண குணங்களை
ஸ்வாமி தேசிகன் சொல்லியிருக்கிறாராமே ?
896.ஸ்வாமி தேசிகனுக்கும், திருப்பாணாழ்வாருக்கும் ”உறவுமுறை ” உண்டென்று
சொல்கிறார்களே ?
897.”புண்ய ஜனன் ” என்றால் என்ன அர்த்தம் /
898.ஸ்ரீ தேசிக திவ்ய ஸஹஸ்ரநாமம் மிகவும் போற்றத்தகுந்ததாமே ?
899. ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரத்துக்கு, முதன் முதலில் உரை எழுதியவர் யார் /
900.”பகவத் த்யான பத்ததி ” என்கிறார்களே ?
மேற்சொன்ன 100 தலைப்புகளில், எவருக்கேனும் ஒரு தலைப்பைப் பற்றித்
ஈ –மெயில் அனுப்பலாம்—————-
————–தொடருகிறது—-மொத்தம் 1008 ——–