Posted on Apr 8 2020 - 7:21am by srikainkaryasriadmin
Categorized as
75

நம்
> முன்னோர் பெருமையை
> உலகறிய செய்வோம்..!
> #################################################
> வாகனங்களுக்கு
> முன்னால்
> எலுமிச்சம்பழம்,
> மிளகாய் கட்டும்
> பழக்கம் மூடநம்பிக்கை
> இல்லையென்று இன்றைய
> விஞ்ஞானம் சொல்கிறது.
>
> எலுமிச்சம் பழத்தில்
> உள்ள சிட்ரோனிக்
> அமில்கா (Cidronic amilga)
> என்னும்
> அமிலமானது மிளகாயில்
> உள்ள பென்னியோசிட்
> (Benniyocid) என்னும்
> காரத்துடன்
> இரசாயனப் பகுப்பாகி,
> மிதீரியட் (methiriyed)
> என்னும் ஒருவகை உந்து
> வாயுவை
> வெளியிடுகிறது. அந்த
> வாயுவை வாகனத்தின்
> பானட்டில் இருந்து
> ஸ்டியரிங்
> வரை செல்லும்
> எத்ஹோயிட் (Ethgoid) என்னும்
> கலப்பு மூலகத்திலான
> உலோகக்கம்பி
> வாகனத்தின்
> உட்பகுதிவரை
> கடத்துகிறது. அந்த
> வாயுவானது ஓட்டுனரை
> நித்திரை
> கொள்ளாமலும்,
> உற்சாகத்துடனும்
> இருக்கச் செய்வதுடன்,
> பிரேக் ஆயிலையும்
> வற்றாமல்
> பாத்துக்கொள்கிறது.
> இதில் இன்னொரு
> ஆச்சரியமான விஷயம்
> என்னவென்றால், இந்த
> வாயுவானது மேற்சொன்ன
> இரசாயனப் பகுப்பால்
> ஒரு வாரம்
> மட்டுமே கிடைக்கிறது.
> அதனால்தான் வாராவாரம்
> வெள்ளிக்கிழமைகளில்
> ஏற்கனவே
> கட்டப்பட்டவை
> அகற்றப்பட்டு
> புதிதாகக்
> கட்டப்படுகின்றது..!
>
> வெள்ளிக்கிழமைகளில்
> இதனைச் செய்வதற்கும்
> ஒரு காரணம் இருக்கிறது.
> பூமியானது
> சூரியனுக்கும்
> சுக்கிரனுக்கும்
> இடையில் வடமத்திய
> ரேகையில் கடக்கக்
> கோட்டுக்கு தெற்கே 5
> டிகிரி மேல்நோக்கி ஏறி,
> 3 டிகிரி கீழ்நோக்கி
> இறங்குவதால் இந்த
> இரசாயன பகுப்பு அதிகம்
> நடக்கிறது ..!!!
> நம் முன்னோர்கள்
> மூடர்கள் அல்ல..!
> விஞ்ஞான அடிப்படையில்
> தான்
> செயல்பட்டிருக்கிறார்கள்..!
>
> நம் முன்னோர் பெருமையை
> உரக்க சொல்வோம்..!
> இந்த செய்தியை
> பகிர்ந்து உலகறியச்
> செய்வோம்..!

About the Author

Leave A Response