சிந்தனைகள்—
———————-
ஏடு எடுத்தவன் எல்லாம் பாட்டு எழுத முடியாது
வீடு எடுத்தவன் எல்லாம் சொந்தமென்றால் முடியாது
நாடு பிடித்தவன் எல்லாம் நாடாள முடியாது.
ஓடு எடுத்தவன் எல்லாம் பரதேசியாக முடியாது.
காவி...
நீ ——-நீ——நீ —–!
————————————-
1.கண்ணிமைக்கும் நேரத்தில் சிங்கப்பிரானாய் அவதரித்த அற்புதன் நீ !
கூந்தல் முடியப் பாஞ்சாலிக்குத் துகில் வளரக் கொடுத்தவன் நீ !
எண்ணிலா...
1. இல்லை எதுவெனக்——–
———————————–
இல்லை எதுவெனக் கேட்பீராயின்
இல்லை, பிணி ,மூப்பு ,இல்லை
அதனினும் இல்லை, துன்பம் இல்லை !
துன்பமோ கர்மத்தின் பிறப்பு !
கர்மமோ பிணியின்...