— உருப்பட்டூர் ஸௌந்தரராஜன் விஞ்ஜாபனம் அமெரிக்க வாழ் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்காக,அடியேன், 2013ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் –தை மாதம் தொடங்கி 2015ம் ஆண்டு பிப்ரவரி தொடக்கம் வரை –காலக்ஷேபமாக skype ல் சொல்லிவந்த ஸ்ரீமத்...

ஸ்ரீமான் sriman sriman வேங்கட நாதார்ய : கவிதார்கிக கேஸரீ | வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி || இப்போது எழுதுவது — skype ல் காலக்ஷேபமாகச் சொல்லியது, ஆடியோவில் உள்ளதான — எழுத்து வடிவம் உருப்பட்டூர்...

Posted on Jan 31 2018 - 5:20am by srikainkaryasriadmin
#0

Worries and tension  ——————————- These are like birds– We cannot stop them from flying abouve us / near us  But we can certainly stop them from making nest on our heads  ——————————————– it is not an ace  When you run alone, it is race  and God runs along with you is grace  You should try to get GOD to run along with you — Then only you will get His grace — If you get...

———————– You can wonder , how this is possible– Yes, a child can teach an adult person three things ,if he understands them properly  1. To be happy for no reason  2. to be always busy with something   and 3.to know  how to demand with all it’s might that which it desires  ...

—– This can also be called ”mathematics” This cannot teach us how  to ADD  happiness or how to   MINUS  sadness. or how to MULTIPLY calmness or how to  DIVIDE our sins —-   But it can teach one thing  That is — Every problem  has got solution   For this, one has to approach an acharyan–an able one— a best mathematician  — Sarvam Sree Hayagreeva preeyathaam ...

——— வேதத்தைவிட ,வேறு சிறந்த சாஸ்த்ரம் இல்லை  பகவானே, வேதத்தைச் சாக்ஷியாகச் சொல்கிறான்  நான்தான் சர்வவியாபி, அனந்த கல்யாணகுணபரன், சர்வ சேஷீ என்பதற்கு  வேதத்தைப் பாருங்கள்—-என்கிறான் கேசவன்—ஞானம் ...

என்கிறார்கள்  ———————————————– 1. ராகம்—-ஸ்த்ரீ விஷய ஸுகத்தில்  ஏற்படும் எண்ணம் 2. த்வேஷம்—கெடுதல் செய்தவனுக்குக் கேடு செய்யும் எண்ணம் 3. காமம்—வீடு , வயல், இப்படிப்பட்ட சொத்து...

ரிஷிகள் மேன்மையானவர்கள்தான்— தங்களுடைய  தவ வலிமையால், பகவானை அடைந்துவிடலாம் என்று  திடமாக நம்பி  தவத்தில்  ஊண் உறக்கமில்லாது ஈடுபடுபவர்கள்—- ஆனால்—- ஆழ்வார்கள்,  பகவானுடைய தயையே  ஆதாரமாகப் பிடித்துக்கொண்டு,  ”பக்தி...

—————————————————————————————— ஸஹஸ்ரநாமம் ஸஹஸ்ராநாம்  நாம் புண்யானாம் த்ரிருக்தானாம்  து யத்பலம்  | தத்பலம்  லபதே ஜந்து க்ருஷ்ணேத்  யக்ஷர  மாத்ரத :      || ஸஹஸ்ரநாமம்...

What is the use—-  if we   perform pooja  with dedication / if we go to temples / etc though  we are a post-graduate  degree holders  or well–settled in our life  or leading  a comfortable life  when we talk something boasting ourselves or when we fail to atleast hear what others say, leave alone the elders and when we threw all etiquettes  while  moving  with the people surrounding us . There are several examples to these — Very few are asunder—–  Entering and sitting audaciously without caring...