12. {இந்தச் சமயத்தில், ஓரிரு வார்த்தைகள்—ஸ்ரீ ராமானுஜ தர்ஸநம் ,
ஸித்தாந்தம் . ராமாநுஜ ஸித்தாந்தம் என்பது, ஆசார்ய–சிஷ்ய
1. நமோ சிந்த்யாத் புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராஸயே |
நாதாய முநயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே ||
சிந்தனைக்கெட்டாத ,ஆச்சர்யமான, அநாயாசமாகத் தோன்றிய
ஜ்ஞாநமும், வைராக்யமும் நல்லறிவும் சேர்ந்த குவியலாக, ஆழமான
பகவத் பக்தியின் கடலுமான, ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு வந்தனம் (நமஸ்காரம்)
ஜ்ஞாநுராஹமஹிமா திசயாந்த ஸீம்நே |
நாதாய நாதமுநயேத்ர பரத்ர சாபி —
நித்யம் யதீய சரணௌ சரணம் மதீயம் ||
ஜ்ஞாந ,வைராக்ய, பக்தி நிறைந்தவரும் ,மது என்கிற அசுரனை
அழித்த பகவானின் ( ஸ்ரீ ஹயக்ரீவரின்) திருவடித் தாமரைகளில்
உண்மையான ஜ்ஞாநம் உடையவரும், அன்புக்கும், மேன்மையின்
சிறப்புக்கும் , அந்த ஸீம்நே —கடைசி எல்லையானவரும்,
ஸ்ரீ வைணவர்களுக்கு, நாதருமான ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு நமஸ்காரம்
3. பூயோ நமோ பரிமிதாச்யுத பக்திதத்வ —
ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ சுபைர் வசோபி : |
லோகேவதீர்ண பரமார்த்த ஸமக்ர பக்தி–
யோகாய நாத முநயே யமிநாம் வராய ||
அளவே இல்லாத அச்யுதன் ( ஸ்ரீ தேவநாதன் )விஷயமான ,
பக்தி,தத்வ ஜ்ஞானம் , இவைகளின் அமுதத் தடாகத்தில்( தேக்கம் )
பரிவாஹ —மேலே ததும்புகிற, தமது ஸ்ரீஸுக்திகள், ஆழ்வார்களின்
அருளிச் செயல்கள் , இவைகளால், இவ்வுலகில் இறங்கிய
பகவானைப் பற்றிய பக்தியோகியும், யோகிஸ்ரேஷ்டருமான
ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு, மேன்மேலும் நமஸ்காரம்.
14. ஸ்ரீ ஆளவந்தாரின் ஆசார்யன், ஸ்ரீ மணக்கால் நம்பி, இவரின்
ஆசார்யன், ஸ்ரீ உய்யக்கொண்டார் ,அவருடைய ஆசார்யன் ஸ்ரீமந்
நாதமுனிகள். மேற்சொன்னவாறு, மூன்று மங்கள ச்லோகங்களை
தம் ஆசார்யனின், ஆசார்யனுக்கு ஆசார்யன் , என்று மூன்று
படிகளுக்குமேலே –ஆசார்ய சம்பந்தம் (பிறவியில்) ஏற்படுவதால்,
முதல் ச்லோகம், ப்ராசார்யனுக்கு என்று–2ம் ச்லோகம், அதற்கும்
மேலே ஆசார்யன் என்று 3ம் ச்லோகம் என்று மூன்று ச்லோகங்களிலும்
மணக்கால் நம்பியையோ (ஸ்ரீராமமிஸ்ரர் ), உய்யக்கொண்டாரையோ
(ஸ்ரீ புண்டரீகாக்ஷர்) வந்திக்காமல், அவர்கட்கும் ஆசார்யரான ஸ்ரீமந்
ஸ்தோத்ர ரத்ன பாஷ்யத்தில் சொல்லும்போது,ஆசார்யனுடன்
ப்ராசார்யனும் இருப்பாரேயானால், ப்ராசார்ய வந்தனம் ப்ரதானம்
என்கிறார்.
15. ஸ்ரீ ஆளவந்தார், இப்படித் தன்னுடைய க்ரந்தங்களில்
மங்கள ச்லோகம் இடும்போது, ஸ்ரீ உடையவரோ கீதாபாஷ்யத்தின்
தொடக்கத்தில்,
யத்பதாம் போருஹத்யான வித்வஸ்தா சேஷ கல்மஷ : |
வஸ்துதாமுபயா தோஹம் யாமுநேயம் நமாமிதம் ||
என்று ஸ்ரீ ஆளவந்தாருக்கு மங்கள ச்லோகம் இடுகிறார்.
குருபரம்பரைப்படி, ஸ்ரீ ராமாநுஜருக்கு முன்பு , பெரியநம்பிகள்
(மஹா பூர்ணர் ); அவருடைய ஆசார்யன் ஸ்ரீ ஆளவந்தார்.
ஸ்ரீ இராமாநுஜர் , தன் ஆசார்யனின் ஆசார்யனுக்கு, மங்கள
ச்லோகம் இடுகிறார். ஸ்வாமி தேசிகன், தன்னுடைய
க்ரந்தங்களில் ( மேலே காண்பிக்கப்பட்ட சில உதாரணங்கள் )
இதே வழியைப் பின்பற்றி இருக்கிறார்.
16. ஆனால்,யதிராஜ ஸப்ததியில் ,
பிரதம ஆசார்யனான ஸ்ரீமன் நாராயணன் , பிறகு , பெரிய பிராட்டி,
பிறகு விஷ்வக்ஸேநர் , நம்மாழ்வார், நாதமுனிகள், உய்யக்கொண்டார்,
மணக்கால் நம்பி ஆளவந்தார், பெரியநம்பி ( மஹா பூர்ணர் ),
யதிராஜர் என்கிற வரிசையில், மங்கள ச்லோகம் இடுகிறார்.
நீசனேன் எழுதுவதில் குறை பொறுத்து, நிறை போற்றி,அருள வேண்டுகிறேன்.
i . யதிராஜன் —யதிகளுக்கு ராஜன்; யதீச்வரர்களுக்குத் தலைவன்;
அது யார் ! அவரே ஸ்ரீ ராமாநுஜன் .
இந்த யதிராஜரைப் போற்றிப் புகழ்ந்து ஸப்ததி –எழுபது ச்லோகங்கள்
இதுவே, யதிராஜ ஸப்ததி
அருளி இருக்கிறார்,
தொடங்கியதும், ஸ்வாமி தேசிகனுக்கு, ஸ்ரீ உடையவர்
74 ஸிம்ஹாசநாதிபதிகளை நியமித்து, விசிஷ்டாத்வைதத்தை
74 ஸிம்ஹாசநாதிபதிகளை நியமித்து, விசிஷ்டாத்வைதத்தை
வேரூன்றி வளரச் செய்தது நினைவுக்கு வர, 74 ச்லோகங்கள்
இயற்றினாரோ ? ஸ்வாமி தேசிகனே அறிவார் !
i i i . வேதங்களை மீட்டு, பிரமனுக்கு மீண்டும் அருளி, விளங்கச்
செய்தவர், ஸ்ரீ ஹயக்ரீவன் . வேதாந்தமான ப்ரஹ்மஸுத்ரத்தை
விளக்கியவர், ஸ்ரீ உடையவர்–பாஷ்யகாரர் .உபய வேதாந்தத்தை
விளக்கம் செய்தவர், ஸ்ரீ வேதாந்த தேசிகன். மூவருமே,
பரம ஆசார்யர்கள். நமது ஸம்ப்ரதாயத்துக்கு, மிக முக்யமானவர்கள்.
i v . உபய வேதாந்த ஆசார்யரான ஸ்வாமி தேசிகன் அருளிய இந்த
“ஸப்ததி”, கவிதார்க்கிகஸிம்ஹநாதம் என்கிறார் ஸ்ரீ ஸேவா ஸ்வாமி .
ஸ்வாமி தேசிகனாலேயே, “ஸாரமுள்ளது ” என்று புகழப்பட்டது,
“இதற்கு முன்பெல்லாம்,அடியேனின் ச்லோகங்கள் இப்படி
இருந்ததில்லை; ஸ்ரீ பாஷ்யகாரரின் புகழைச் ச்லோகமிட்டதும்,
ச்லோகங்கள் அழகாக அமைகின்றன” (19 வது ச்லோகம்)
Thus, Swami Desikan before commencing ” Yathiraja Sapthathi ” prayed ‘Guru Paramparaa ”
“Guru Paramparaa dyanam ” by way of reciting slokas presented by poorvaacharyars will give immense
benefit of memory/ health/ wealth and finally moksha
( after Sriman Nigamantha Mahadesikan ) if and when Srivaishnavaites desire to recite these ( no compulsion )
in His ” Yathiraja Sapthathi ” beginning with the prayer to Swami Desikan.
5. It is upto you, to recite or dicard as babble or delirium .
from Sriman Narayanan to Sri Yathirajar
2.These slokas are very rich in meanings and surely will give anugraha of “poorvachaaryars ” .
3. Adiyen feels that there will be no objection/reluctance/second- thought from the vidvans/upanyasakars /
mahanubhavas to recite these from our Acharya Swami Desikan to The Paramacharya
/Adhiguru Sriman Narayanan ( Aarogana kramam ) in addition to the prayer to their respective acharyars
4. With this strong belief, adiyen gives here the slokas of Swami Desikan who prayed ” Acharya parambarai”