dress code and temples etc

Posted on Apr 10 2016 - 6:29am by srikainkaryasriadmin

அனேக  விக்ஜாபனம்

வேதமாக இருந்தாலும், பிரபந்தமாக இருந்தாலும்  கூடியிருந்து , கோஷ்டியாக இருந்து சொல்லுமாறு ,நமது முன்னோர்கள் , ஏற்பாடு செய்தார்கள்; கோவில்களில் இதை வழக்கத்தில் கொண்டுவந்தார்கள்.
இவற்றைத் தகுந்த ஆசார்யர்கள் மூலமாக அத்யயனம் செய்யச் சொல்லிக் கொடுத்து, வேதாத்யாயி களையும்
பிரபந்த அனுசந்தானம் செய்பவர்களையும் உருவாக்கி ,அவர்கள் கைங்கர்யம்,பகவானுக்கு அர்ப்பணம் செய்யும் விதமாக ஆக்கி, காலம் காலமாக தலைமுறை தலைமுறையாக நடந்து வருமாறு செய்தார்கள்.

ஆனால்,

இன்று சில கோவில்களில் மட்டில் இவ்வழக்கம் தொடர்ந்து பழைய சம்ப்ரதாயம் வழுவாமல் நடந்து வருகிறது
லௌகிகர்கள் மிக மிக அதிகமாகி விட்டார்கள். வேத பாராயணம் தெரிவதில்லை, திவ்ய பிரபந்த
பாராயண மோ, ஸ்ரீ தேசிக பிரபந்தமோ தெரிவதில்லை ஆனால் சரத்தை அதிகமாக, மிக மிக அதிகமாக இருக்கிறது

அடியேனின் அனுபவத்தைச் சொல்கிறேன்
பரம்பரை பரம்பரையாக ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் சனிக்கிழமைகளில் வீட்டில் உள்ளவர்கள் ஒன்றாக அமர்ந்து  சொல்வது வழக்கத்தில் உள்ளது…அன்று மட்டில் எந்த வேலை இருந்தாலும் சற்று நேரம் ஒதுக்கி வைத்து சஹஸ்ரநாம பாராயணம் செய்வர்; வெளியே ஏதாவது வேலையாகப் போயிருந்தாலும் அந்த சமயத்துக்கு வீட்டுக்கு வந்து விடுவார்கள்

இந்த வழக்கம் பல குடும்பங்களில் இன்னும் தொடர்ந்து வருகிறது
அடியேனின் வேண்டுகோள் …
இப்படிப்பட்ட கோஷ்டியாக,வீட்டில் உள்ளவர்கள் ,வீட்டிலேயே பெருமாள் சந்நிதியின் முன் அமர்ந்து
சஹஸ்ரநாம பாராயணம்
ஸ்ரீ மகாலட்சுமி ஸ்தோத்ரம்
ஸ்ரீ மந்திர ராஜ பத ஸ்தோத்ரம்
ஸ்வாமி தேசிகனின் ஸ்தோத்ரங்களில்  சில அல்லது ஏதேனும் ஒன்று,
ஸ்வாமி தேசிகன் அருளி உள்ள பன்னிருநாமம்
இவை எல்லாமோ,
அல்லது ஏதேனும் ஒன்றோ
கோஷ்டி யாக  அமர்ந்து சொல்வதை வழக்கத்தில் செயல் படுத்துங்கள்
இதனால்
குடும்ப ஒற்றுமை வளரும்
படிப்படியாகப்
பல நன்மைகள் உங்களைத் தேடி வரும்


SRI:
Dear All,
Be it vedam or prabantham our fore fathers have stressed reciting in a group/Goshti.
This tradition was brought into practice even in temples by our fore fathers.
These were learnt from AchAryans in correct way.This way kainkaryam was done to perumal.This is what is practised for centuries
But,
Today this practice is followed only in certain temples.There are many who don’t know vedas or divya Prabandamb etc..,But eagenessr & dedication to learn is very very high.

Adiyen  is  saying this from personal experience that for ages it’s been in practice on Saturday for all the members of the family to sit together & recite Vishnu Sahasranamam & any Maha Lakshmi Slokam or Vedanta Desikan’s Strotram.
This is still in practice in some houses.
Adiyen requests every one to start again this practice.
Please avoid any other work & all the members of the family should sit together and recite Vishnu Sahasranamam & any other strotram infront of Lord in the house.This way even family unity & prosperity will definitely increase.


Respectesd Sir,     Namaskarams.  Adien  Sampath kumara dasan  here from Bangalore.   I fully agree with you that our   ‘ Sri  Vedantha Deshikar Sampradayam”  should   pass on to  many many generations.     May your  service continue  in this direction for ever.- Thanks  for your mail-

 sampath kumara  dasan  

Dear Asthikas

                   Adiyen studied the various e-mails sent by the Srivaishnavas regarding the enforcement of “dress-code”
Adiyen submits the following  ( after some hesitation) :–
Loukikas are expected to have self-discipline in this aspect. They attended upanyasams. They got “panchasamskaram”  Even most of the Srivaishnavas would have done “baranyasam”. What they derived from these?
Is it not necesarry to go to temple with ” pancha-katcham” and panniru thiruman if they are “Grahasthal’ ?
Is it not necesarry to wear ” Veishti” and have “uththreeyam” if they are bachelors besides wearing thiruman ?
Is it not their “swaroopam” to have “madisar” if the ladies are married?
Is it correct to go to temples, asramams, wedding (thirumangalya dharanam time) etc with “Sudithar”  ” nighty” etc dresses for the married ladies?
Will  their inner-voice not tell them to bring into “anushtanam” what they learnt?
Why the loukikas should not  take vasthrams and “thiruman petti” along with other dresses , phaste brush mirror etc etc when they come to Chennai or other places on official duty, if they have a mind to offer pranams to Acharyan  who is in sancharam there?
When these loukikas observe certain norms, silence, principles during the official meetings etc, why they should not give such of these codes in to effect when they attend  and receive ” Theertham ” ” SAtari ”  ” prasadam ” etc in temples, Asramams etc
Adiyen is pained to see the behaviour of  some of our sampradaya asthikas, when adiyen attends marriage functions, temple uthsavams, sancharams of our matathipathis etc. There is neither conduct nor code( adiyen expressing all these in the writings, books etc )
Dear Srivaishnavas
                            The future of our “Sri Desika Sampradayam” is in your hands. It is your duty to hand them over fully to your next generation without pollution 

Sarvam Sree Hayagreeva preeyathaam

Dasan
Uruppattur Soundararajan
Srikainkarya

 


Get your own website and domain for just Rs.1,999/year.* Click here!

Sarvam Sree Hayagreeva preeyathaam
Dasan
Uruppattur Soundhararaajan
Srikainkarya
Skype id: srikainkaryasri

Skype group: desikanstudygroupDSC04503

About the Author

Leave A Response