இதைத் தினமும் ,காலையிலோ, மாலையிலோ பூஜை அறையில்
விளக்கேற்றி வைத்து விட்டு ,ஒரு தடவையாவது சொல்லுங்கள்
ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் பரிபூர்ண கடாக்ஷம் மேலும் மேலும் கிடைக்கும்.
ஸ்ரீ லக்ஷ்மி த்வாதஸநாம ஸ்தோத்ரம்
—————————— —————————–
——————————
ஸ்ரீ க்ருஷ்ண உவாச :—
ஸ்ரீ தேவி ப்ரதமம் நாம, த்விதீயம் கமலோத்பவா |
த்ருதீயம் கமலா ப்ரோக்தா , சதுர்த்தம் லோக ஸுந்தரி ||
பஞ்சமம் விஷ்ணு பத்நீச , ஷஷ்டம் ஸ்யாத் வைஷ்ணவீ ததா |
ஸப்தமம் து வராரோஹா , அஷ்டமம் ஹரி வல்லபா ||
நவமம் ஸார்ங்கிணீ ப்ரோக்தா , தஸமம் தேவ தேவிகா |
ஏகாதசம் மஹாலக்ஷ்மி , த்வாதசம் ஸ்ரீ ஹரிப்ரியா ||
த்வாதஸைதானி நாமாநி த்ரிஸந்த்யம் ய :படேந் நர: |
ஆயு : ஆரோக்ய மைஸ்வர்யம் தஸ்ய புண்ய பலப்ரதம் ||
I appreciate your keen initiate to propagate Hinduism, particularly Vaishnavism and pray almighty to give you good health and enough strength and support to motivate you to continue this service to the humanity
Many thanks —kindly visit this web–site as and when you find time