611. மிகவும் ஆராய்ந்து பார்த்தால், ஸ்ரீ ராமாவதாரத்தில், பகவானுக்கும்,
ஸ்ரீ மஹாலக்ஷ்மிக்கும் ஏற்பட்ட கஷ்டங்களும்,துக்கமும் வேறு எந்த
அவதாரத்திலும் நேரவில்லை என்று தெரிகிறதே ?
612.”உல்கம் ” என்கிறார்களே, அது என்ன ?
613. அப்போது, ”இடி ” என்பது—?
614.கோவில்களில், சில சமயங்களில், அர்ச்சாமூர்த்திகளான விக்ரஹங்கள்
ஒடிந்துபோனால் கெடுதலா ?
615.பகவானைத் ”தேரில்” எழுந்தருளப்பண்ணும்போது இப்படி தேருக்கு ஏதாவது
நேர்ந்தாலும் அபசகுனம் என்கிறார்களே ?
616. வீடுகளில் ,வாசற்படிக்கு நேராக, மரங்கள் இருக்கக்கூடாது என்கிறார்களே ?
617.கோவில்களில் ,பகவானுக்குச் சாமரம் வீசுகிறார்களே ,அதைப்பற்றிச் சொல்லுங்கள் !
618.”அகத்தியம்”’ என்பது இலக்கணமா —?
619.இந்த இலக்கண நூல் அங்கீகரிக்கப்பட்ட நூலா ?
620.இவை வளர்ந்த தேசம்தான் தமிழ்நாடா ?
621. ”செந்தமிழ்நாடு” என்பது—-?
622.கடலால், பிரதேசம் மறைந்தபிறகு—?
623.எப்போது ”தமிழ்நாடு” வந்தது ?
624.ஒரு மொழிக்கு இலக்கணம் ஏற்படவேண்டுமென்றால், அதற்கு முன்பாகவே
அந்த மொழி, வழக்கில் இருந்திருக்க வேண்டுமல்லவா ?
625. ”அனந்தன்” என்கிற திருநாமம், பகவானைத் தவிர வேறு யாருக்கு உண்டு ?
626.”சேஷத்வம்” என்பது ?
627.அப்படியென்றால் ” தாஸத்வம் ” என்பது ?
628.”மனனம்” செய்ய எது முக்யம் ?
629. ”முஹூர்த்தம் ” என்றால் ?
630. ”விந்தம்”என்று ஒரு முஹூர்த்தத்தைச் சொல்கிறார்களே ?
631. இந்தப் பதினைந்து முஹூர்த்தங்களுக்கும், அதிதேவதைகள் உண்டா ?
632. வண்டு வலிமை இழப்பது எப்போது ?
633.”தானம்” செய்வது எப்படி இருக்கவேண்டும் ?
634.”ஐயம் ” என்பது என்ன ?
635.”பிச்சை” என்கிறார்களே, அதன் அர்த்தம் ?
636.”மஹா ப்ரஸ்தானம் ” என்றால் என்ன /
637.”இந்த்ரன் ” முதலிய தேவதைகளை உத்தேசித்து,யாகங்கள் நடத்தப்படுகின்றன.
அசேதநமானவைகளையும் தேவதைகளாக உத்தேசித்து யாகங்கள் உள்ளனவா ?
638.நக்ஷத்ரங்களில், ”தேவ நக்ஷத்ரங்கள்”, ”யம நக்ஷத்ரங்கள் ” என்று பிரிவு உள்ளதா ?
639.நக்ஷத்ரங்களைப் பற்றி வேதம் சொல்வது என்ன ?
640.ஆகாயத்தில்,வடக்குத் திக்கில் ஏழு நக்ஷத்ரங்கள்,கூட்டமாகக் காணப்படுகிறதே ?
641.”ஸப்தரிஷிகள்” நக்ஷத்ரங்களாக இருந்தும், கூட்டமாக ஒரே இடத்தில் இருக்கிறார்களா ?
642.அப்படியானால், இது எப்படி என்று சொல்ல முடியுமா ?
643.இதற்கு உதாரணம் சொல்லுங்களேன் !
644.ஸ்வாமி தேசிகன் அருளிய ”பந்து”, ”கழல்”, அம்மானை”, ”ஊசல்”, ஏசல்”இவையாவும்
லுப்தமாகிவிட்டது என்கிறார்களே ?
645.இதில் ”ஊசல்” என்பது, ”ஊஞ்சல்” பாட்டுதானா ?
646. பெரிய பிராட்டியாருக்கு, ஊஞ்சல் பாட்டு உள்ளதா ?
647.”மங்கள ஸம்ஹிதை ” என்பதாக, ஸ்ரீ மஹாலக்ஷ்மியைப் பற்றி, ஸ்தோத்ரம் உள்ளதா ?
648.”மதன கோபாலன்”என்கிற திருநாமம் ,பகவானின் திருநாமங்களில் ஒன்றா ?
649.பெரியபெருமாள்,நம்பெருமாள் ,பெரிய பிராட்டியார் அழகினை, ஸ்ரீ பட்டர்
வர்ணித்திருக்கிறாராமே ?
650. வேதம், தன்னை ஆச்ரயிப்பவர்களின் பாபங்களைப் போக்குகிறது என்கிறார்களே, எப்படி ?
651 வேதத்தைக் கற்றுக்கொள்ளும் குழந்தைகள் சோம்பேறிகள், நன்கு சாப்பிடுவதில்
ஆசையுள்ளவர்கள் என்பது சரியா ?
652..பகவானுடைய திருநாமங்களைச் சொல்லி அனுபவிப்பதற்கும், வேதங்களைப்
பாராயணம் செய்து அனுபவிப்பதற்கும் வேறுபாடு உண்டா ?
653.”உல்லேகம் ” என்றால் என்ன ?
654.”அடியவர்க்கு மெய்யன் ”, ”தெய்வநாயகன் ”—இரண்டும் பொருந்தவில்லையே ?
655.மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி ?
656.செய்யும் ஒரு கார்யம் தர்மமாக இருந்தாலும், செய்யாமல் இருக்கலாமா ?
657.”சதுர்பத்ரம் ”என்றால் என்ன ?
658.இந்திய ஸங்கீதத்தின் முதல் நூல் எது ?
659.ஒரு பிராம்மணன், தான் குழந்தைக்கு ஒற்றைப் படை வயதில்தான்
உபநயனம் செய்யவேண்டும் என்கிறார்களே ?
661. உபநயன கார்ய க்ரமங்கள் எவை ?
662.”அச்மாரோஹணம் ”என்கிறார்களே, அது என்ன ?
663.”அஜிந தாரணம் ” என்றால் என்ன ?
664.உபநயனத்தில் எவை முக்யம் ?
665. ”ப்ரஹ்மோபதேசம் ”என்பது ”காயத்ரி மந்த்ர ”உபதேசம்தானே ? இதை பற்றிச்
சொல்லுங்கள்
666.”காயத்ரி”யை மூன்று விதமாகச் சொல்கிறார்களே ?
667.”காயத்ரி ஜபம் ” இதைப்பற்றிச் சொல்ல முடியுமா ?
668.”அஞ்சுக்கு இலக்கியம் ” என்றால் என்ன ?
669.இப்படி சிறப்பித்து அருளியது யார் ?இதற்கான பாசுரம் உண்டா ?
670. திருவரங்கத்தமுதனார் ,தன்னுடைய ”இராமாநுச நூற்றந்தாதியில்” ”கண்ணனுக்கே
671. பகுத்தறிவு அற்றவைகளும், பகவத் கைங்கர்யம் செய்யத் தூண்டும் புண்யபூமி
இருக்கிறதாமே ?
672.த்ரிதண்டம் தரிப்பதன் நோக்கத்தை ஸ்ரீமத் சின்னாண்டவன் சொல்லியிருக்கிறாராமே ?
673.ஒரே சமயத்தில் ப்ரவர்த்தித்தால் ,”ஆசாரம் ” உயர்ந்ததா?, ”தர்மம்” உயர்ந்ததா ?
674.தங்குவதற்குக் குடிசை கூட இல்லாத ஏழைகளுக்கு ,ஹேமந்தருதுவின் குளிர்
எப்படி இருக்கும் ?
675.”மது மாதவ மாசங்கள் ”என்று சொல்லப்படும் மாதங்கள் எவை ?
676.”பூமாதேவி” துஷ்ட ஜனங்களையும் மிக அதிகமாகச் சுமக்கிறாள், அதனால்
ஏற்பட்ட பாபம் —?
677.பூமாதேவிக்கு, மஹாபலத்தையும் பகவான் கொடுத்திருக்கிறாராமே ?
678.பூமாதேவி, ப்ரஹ்லாதனைப் பற்றிச் சொன்னதைப்போல, இன்னும்
சொல்லியிருக்கிறாளா ?
679. ”திலகத்தைப்”பற்றிச் சொல்ல முடியுமா ?
680. அதாவது, ”ந்யாஸ திலகம் ”?
681.இதைப்பற்றி இன்னும் சொல்லுங்களேன் !
682.”திலகம்”செய்யும் முறை /
683.ஸந்த்யாவந்தனத்தில், அர்க்யப்ரதாநம் செய்கிறோம்;அதனால், ராக்ஷஸ ஸம்ஹாரம்
ஏற்படுகிறது.அந்தப் பாபத்தைப்போக்க, ப்ரதக்ஷிணம் செய்யவேண்டுமென்று
ச்ருதி சொல்கிறதா ?
684.உபநயன, விவாஹ காலங்களில் ”மந்த்ரலோபம் ”முதலியவற்றிற்காக ,அநாஜ்ஞாதி
ஹோமம் விதிக்கப்பட்டுள்ளதா ?
685. எல்லாப் பாபங்களும் தொலைய, ப்ரபத்தி செய்துகொள்கிறோம்-இதற்கு
பிராயச்சித்தம் உண்டா ?
686. ப்ரபத்தி என்கிற சரணாகதி நமக்கெல்லாம் அவ்வளவு முக்யமா ?
687.வைகுண்டம் வேறு, கார்ய வைகுண்டம் வேறா ?
688. அப்படியென்றால் ”முக்தி ” ?
689. ”உபாய பக்தி” என்கிறார்களே ?
690. ”மூட பக்தி” என்று ஒரு பக்தியைச் சொல்கிறார்களே ?
691.காமத்தால் அழிந்த மூன்று பேர் யார் ?
692. ”ஸாத்விக” பக்தி என்று எதைச் சொல்லலாம் ?
693.நாம் , இயல்பாகவே செய்யும் காரியங்களுக்கு ”சாஸ்த்ர சம்மதம் ” தேவையா ?
694. உதாரணமாக, இரண்டு வேளை சாப்பிடு என்று சாஸ்த்ரம் சொல்கிறதா ?
695. ஆசார்யனைப் பற்றிப் பேசும்போது,கையைக் கூப்பிக்கொண்டு பேசவேண்டுமா ?
696.”ப்ராத ”காலத்தில் எண்ணெய் தேய்த்துக்கொண்டு ஸ்நானம் செய்யலாமா ?
697.”சேஷி” சொல்லி ”சேஷன்” கேட்காததும் நடந்திருக்கிறதா ?
698.ஒருவருக்கு இரண்டு பெயர்கள் இருந்தால், வாழ்க்கை வளமாக இருக்குமா ?
699. அப்படியென்றால், இது நல்லதுதானா ?
700. ”கர்போபநிஷத் ” என்று ஒரு உபநிஷத் இருக்கிறதாமே ?
மேற்சொன்ன 100 தலைப்புகளில், எவருக்கேனும் ஒரு தலைப்பைப் பற்றித்
ஈ –மெயில் அனுப்பலாம்——————————தொடருகிறது—-மொத்தம் 1008 ——–
