உபசாரம்
——————-
தீர்த்தங்கள், வனவிருக்ஷங்கள், மலைகள், பூச்சிகள், புழுக்கள்,
பறவைகள், மிருகங்கள், —-இப்படி சகல ஜீவராசிகளுக்கும்
உபசாரம் செய்ய வேண்டும்—-பகவானால் படைக்கப்பட்ட இப்படிப்பட்ட
எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் , ஆத்மா உறைகிறது —
தவிர, விசேஷமாக——
1.குழந்தைக்கு
-2. ப்ரஹ்மசாரிக்கு
3. க்ருஹஸ்தனுக்கு
4.உறவினருக்கு
5. விருந்தினருக்கு
6.தூரத்து உறவினருக்கு
7.முக்யஸ்தர்களுக்கு
8ராஜ உபசாரம்
9. யதி உபசாரம்
10. ஆசார்ய உபசாரம்
11. பித்ரு உபசாரம்
12. தேவதா உபசாரம்
13. பகவானுக்கு உபசாரம்
14. பாகவத உபசாரம்
என்று உபசாரங்கள் பலப்பல இருக்கின்றன –ஆன் பெண் வேறுபாடு இன்றி—–