———————-
1. சாப்பிடும்போது ”ரஸத்தில் ”, ”தான் ” தேடுவார் உண்டா ?
2. சமையல் அறையில், ”மையல் ” கொள்வார் உண்டா ?
3.”மையல் ” கொண்டவர் , வெய்யிலை நினைப்பது உண்டா ?
4.அடுப்பு எரிக்க சந்தன மரத்தை வெட்டுவார் உண்டா ?
5. ”ஸந்த்யை —” செய்ய ஆள் அமர்த்துவார் உண்டா ?
6. வீட்டைக் கட்டிவிட்டு, வெறும் தரையில் படுப்பாருண்டா ?
7.துணி துவைக்கக் கற்சிலை தேடுவாருண்டா ?
8. ஆகாய விமானத்தில் ,ஊதுகுழல் (horn ) கேட்பார் உண்டா ?
9.மொட்டைத் தலையில் ”பேன் ” தேடுவார் உண்டா ?
10. கல்யாண வீட்டில் ,காலக்ஷேபம் செய்வார் உண்டா ?
உண்டா, உண்டா –இன்னும் வரும்—–