ரிஷிகள் —-ஆழ்வார்கள் —–

Posted on Jan 29 2018 - 6:05am by srikainkaryasriadmin
|

P K L 11063492_1595293494016052_4593196463267027761_nரிஷிகள் மேன்மையானவர்கள்தான்—
தங்களுடைய  தவ வலிமையால், பகவானை அடைந்துவிடலாம் என்று  திடமாக நம்பி 
தவத்தில்  ஊண் உறக்கமில்லாது ஈடுபடுபவர்கள்—-

ஆனால்—-
ஆழ்வார்கள்,  பகவானுடைய தயையே  ஆதாரமாகப் பிடித்துக்கொண்டு, 
”பக்தி செய்து, ப்ரபத்தி செய்து  பகவானைப் பிடிப்பவர்கள்—-

முனிவர்கள் —ரிஷிகள்—-ஸம்ஸார துக்கத்துக்குப் பயப்பட்டு, பகவானை அடைய 
தபஸ் ஸில் ஈடுபட்டார்கள் —–

ஆழ்வார்களோ,  பகவானைப் பிரிந்த  துயரில் வாடி, மறுபடியும் பகவானை அடைய 
திவ்யதேசம் தோறும் சென்று அவனைப்பாடிப்பாடி, பரவசப்பட்டவர்கள் —

முனிவர்கள் தேவலையா ? ஆழ்வார்கள் தேவலையா  ?
எந்த வழி உங்களுக்கு ? தபஸ் ஸா ? பக்தி அல்லது ப்ரபத்தியா ?
( பகவானை அடைய தாபப்பட்டால் )

About the Author

Leave A Response