வேதமும், கேசவனும் —

Posted on Jan 30 2018 - 9:22am by srikainkaryasriadmin
|

15027755_544803099056016_4299727726386220889_n———

வேதத்தைவிட ,வேறு சிறந்த சாஸ்த்ரம் இல்லை 

பகவானே, வேதத்தைச் சாக்ஷியாகச் சொல்கிறான் 

நான்தான் சர்வவியாபி, அனந்த கல்யாணகுணபரன், சர்வ சேஷீ
என்பதற்கு  வேதத்தைப் பாருங்கள்—-என்கிறான்

கேசவன்—ஞானம்  தருபவன்
கேசவனின் மாதம் —— மார்கழி  
கேசவனைத் த்யானிக்க வேண்டும்—வீட்டை விட்டு வெளியே புறப்படும்போது–

ஸத்யம் ஸத்யம்  புனஸ் ஸத்யம் 
உத்ருத்ய  புஜமுச்யதே  |
வேதாத் சாஸ்த்ரம்  பரம் நாஸ்தி 
ந  தைவம்  கேசவாத் பரம்  ||

வேதத்தை விட  சிறந்த சாஸ்த்ரமில்லை
கேசவனைவிட சிறந்த தெய்வமில்லை  
இதைப்போன்ற பல தத்வங்களில் , பகவத் சேஷத்வ ஞானம் உள்ளவன், 
வைஷ்ணவன்  அல்லது பாகவதன்  

About the Author

Leave A Response