Sambashana—in you tube and other prior upanyasams in you tube–for you–you only–
Adiyen is determined to push adiyen’s upanyasams to your ears whoever you may be
or whereevever you reside—
The main and basic purpose is that treasures left by our ancesters to us –to improve our
livelyhood,—should reach every one of you if you even begin, half–heartedly to hear ( by God’s grace )
at the time of your distress /mental agony . (Generally, we are not in the habit of meditating/remembering God
at the time of our joy—)
Here are the details——-
ஸம்பாஷணா உபன்யாஸங்கள்——– உங்களுக்காகவே யூ டியூபில்
இவை மாத்ரமல்ல —! இதற்கு முன்பு செய்யப்பட உபன்யாஸங்களும்
உங்களுக்காகவே யூ டியூபில்—-!
அவற்றின் விவரம் இதோ :—–
DESIKA STUDY CENTRE என்கிற தலைப்பில்—-
—————————————-
I . திருப்பாவை உபந்யாஸம் —–ஸ்கைப்பில் செய்தது—5 வருடங்கள் முன்பு—
1 முதல் 11 முடிய வால்யூம்களில்
II .சங்கத் தமிழ் -திருப்பாவையே –ஸ்கைப்பில் செய்தது –அடுத்தவருடம்–
1 முதல் 12 முடிய வால்யூம்களில்
III . கோதை தமிழ் —-ஸ்கைப்பில் செய்தது–அதற்கடுத்த வருடம்
1 ம் 2ம் வால்யூம்கள்
IV . யோகமும் க்ஷேமமும் —
1 மற்றும் 2 வால்யூம்
V . ஸ்ரீமத் ராமாயணமும் நாமும்
1 முதல் 3 வால்யூம்கள்
VI விசிஷ்டாத்வைதம்
1 முதல் 5 முடிய வால்யூம்கள்
2 Desikan Soundararajan –you tube heading
I. Sambaashanam–
Dharmam, Snaanam etc
II.The lectures given to ”Sambashana” group( from 30–4–2018 to 31–10–2018 )
1 to 17 volumes
Adiyen’s request is that if you feel though there is no continutity between one volume and the other
you can hear the lecture which will give continutity mentally –Is it not enough ..?
.
III.Sri Mahalakshmi Vaibhavam
lectured on 12 days in one volume
you can comment and send it to
srikainkarya@gmail.com
or
you can call adiyen in mobile 956567 09900
if you have any inclination to do these
or leave it as before
—
Sarvam Sree Hayagreeva preeyathaam
Dasan
Uruppattur Soundhararaajan
Srikainkarya
