——— வேதத்தைவிட ,வேறு சிறந்த சாஸ்த்ரம் இல்லை பகவானே, வேதத்தைச் சாக்ஷியாகச் சொல்கிறான் நான்தான் சர்வவியாபி, அனந்த கல்யாணகுணபரன், சர்வ சேஷீ என்பதற்கு வேதத்தைப் பாருங்கள்—-என்கிறான் கேசவன்—ஞானம் ...