பிரிய மனமில்லை—–பிரியரே —–! ( திருப்பல்லாண்டும், திருப்பாவையும் ) I ஹே —கண்ணா—மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா —! நீ, இராக்கதர் வாழ் இலங்கை பாழாளாகப் படை பொருதவன் —! உன்னைப் பிரிய மனமில்லை...