ஸ்ரீ கோதா ஸ்துதி—
———————————–
இன்று 26–07–2017—- ”சூடிக்கொடுத்த சுடர்க்கொடி –கோதா நாச்சியாரின் —திருநக்ஷத்ரம்
2014ம் வருடத்தில், ஆடி மாதத்தில் திருவாடிப்பூரத்தைச் சேர , ஸ்வாமி...
ஸ்ரீ கோதா ஸ்துதி
——————-
சூடிக்கொடுத்தவள் அவதரித்த திருவாடிப்பூரம் ,
ஸ்ரீ ஆண்டாள் திருவவதார தினம்.
வைகுண்டவாஸி ஸ்ரீ ஸேவா ஸ்வாமியின் , ஸ்ரீ கோதா ஸ்துதி உபன்யாஸம் நடைபெறும்.
பரம போக்யமாக இருக்கும்....