Pasurams 21 to 30 21 வது பாசுரம் ———————- நந்தகோபன் குலவிளக்கே ! நாடிவந்த எங்களுக்கு, தோற்றுகின்ற சுடரே–கிளியே துயிலெழுந்து வருவாயே ! பகைவர் வலி தொலைந்து பாதம் பணிவதுபோல், போற்றவே வந்துள்ளோம்—கிளியே புகழவே ...
Paasurams 11 to 20 பாசுரம் 11 —————- கோபாலப் பொற்கொடியே ! தாபத்தால் வந்துள்ளோம் . முற்றத்தில் வந்திருந்து, —கிளியே முகில்வண்ணன் பேர்சொல்லி உன்னை அழைக்கின்றோம் ! ஒன்றும் பேசி அசையாது , உறங்குவதுதான் எதற்கு?...
திருப்பாவைக் கிளிக்கண்ணி ———————————— upto 10 paasurangal 1.ஆண்டாளின் அவதாரம் ஆண்டவனின் அருட்பார்வை தீண்டுமோ இன்னல்கள் –கிளியே திருப்பாவை சொல்லிவிடில் 2.மார்கழி பிறந்துவிட்டால் மகளிர்க்குக்...